கோபம் ஒருவரை இப்படியெல்லாம் செய்யுமா..? குட்டி ஸ்டோரி-14
ஒரு அம்மா அவங்க பையன் அந்த பையன் எதுக்கு எடுத்தாலும் கோவப்பட்டுட்டே இருப்பானாம் ,அவனுக்கு புடிக்காத விசியம் யாராச்சு பண்ண கோவப்படுவனம் ,அவன் பேச்சை கேக்கலான கோவப்படுவனம்.
கோவத்துல கண்டபடி திட்டிவிட்ருவானம் ,அதுனால அவங்க அம்மா என்ன பண்ணாங்க இங்க வா எதுக்கு எல்லாருகிட்டையும் கோவப்பட்டுட்டே இருக்க அப்படினு கேக்குறாங்க.
அதுக்கு அவன் சொல்லுற என்னால கோவத்தை கண்ட்ரோல் பண்ணமுடியால அம்மா ,அதுனால தா கோவப்படுற அனா அவங்க கிட்ட சாரி கேற்றுவ அப்படினு சொல்லுற.
அதுக்கு அவங்க அம்மா சொல்லுறாங்க உனக்கு எப்போலாம் கோவம் வருதோ கதவில ஒரு ஆணி அடி கோவம் போனதுக்கு அப்புறமா அந்த ஆணிய எடுத்துரு இத நீ பாலோ பண்ணிட்டு வா அப்படினு சொல்லுறாங்க,
இவனும் ஒருவரமா பாலோ பண்ணிட்டே வாரா அவங்க அம்மா சொல்லுறாங்க நீ கோவத்துல ஆணி அடிச்சியா அதுக்கு அப்புறம் எடுத்துட்டா ஆனா நீ கோவத்துல அடிச்ச ஆணியோட ஓட்ட அதாவது அந்த காயம் இருக்குப்பாரு அதேமாதிரித நீ கோவத்துல மத்தவங்கள திட்டும்போது அந்த காயம் அப்படியேதா இருக்கும்.
நீ சாரி கேட்டாலும் அது மாறாது.. அதுனால முடுஞ்ச அளவுக்கு யாருகிட்டயும் கோவப்படாத அப்படினு சொல்லுறாங்க .
நீங்களும் முடுஞ்ச அளவுக்கு யாருகிட்டயும் கோவப்படமா இருங்க .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..