Wednesday, June 18, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஈஸ்வரனை உபாசனை செய்வதன் மூலம் கிடைக்கும் வரம்..! மஹா பெரியவா சொன்னது..!

ஈஸ்வரனோ காமத்தையும் காலத்தையும் வென்றவர். ‘காமனைக் கண்ணால் எரித்தவன்’ ‘காலனைக் காலால் உதைத்தவன்’ அல்லவா அவர்..? ஆகையால் பிறப்பும் இறப்பும் இல்லாத ஈஸ்வரனை உபாசனை செய்வதன் மூலம் நாம் பிறப்பு இறப்பு என்ற பிணிகளிலிருந்து தப்பலாம்.

by logeshwari
July 2, 2024
MADHIMUGAM

MADHIMUGAM

ஈஸ்வரனை உபாசனை செய்வதன் மூலம் கிடைக்கும் வரம்..! மஹா பெரியவா சொன்னது..!

 

 

 

 

ஐம்பது  ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ஜகத்குரு பரமாச்சார்யாள், முடிகொண்டான் என்ற இடத்தில்   முகாமிட்டிருந்த  சமயம். ஒரு நாள் மாலை பூஜை நடப்பதற்கு முன்பு, ஸ்ரீ பரமாச்சார்யாள் அவர்களுக்கு கடும் ஜுரம் வந்துவிட்டது.

இந்த  விஷயம்  அங்கிருந்த பக்தர்களுக்குத் தெரியாது. ஸ்ரீ ஆசார்யாள் எல்லோரையும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யச் சொன்னார். பாராயணம் முடிந்தவுடன் ஸ்ரீ மகா பெரியவாள், சுருக்கமாக அனைவரையும் பார்த்து, “நீங்கள் அனைவரும் தவறாமல் விஷ்ணுவின்  ஸஹஸ்ரநாமம்  பாராயணம்  செய்ய  வேண்டும்.

அரை மணிக்கு முன்பு எனக்கு கடுமையான ஜுரம். இப்போது நிவர்த்தியாகி விட்டது. நான் இப்போது   ஸ்நானம்  செய்து  விட்டு  தான்  பூஜைக்கு   உட்காரப் போகிறேன்”  என்றார்கள். இதே போல,   இரண்டாம்  உலகப் போர்  மிகக் கடுமையாக இருந்த நேரம், நாஸி ஜெர்மானியக்  குண்டு  சென்னையில் விழப் போகிறது என்ற நிலையில் சென்னையிலிருந்து பலர், தென் ஜில்லாக்களுக்குத் தங்கள் குடும்பத்தை அனுப்பி விட்டனர்.

சென்னை நகரம் முழுவதும் பீதியடைந்த தருணத்தில் ஸ்ரீ பரம ஆச்சாரிய சுவாமிகள், “அனைவரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். ஒரு ஆபத்தும் நமக்கு நேராது” என்று கூறினார்கள். அதன்படி, சென்னையில் பல இடங்களில், அன்பர்கள் பாராயணத்தில் ஈடுபட்டார்கள். யுத்தத்தினால், சென்னைக்கும் நம் தேசத்திற்கும் யாதொரு அபாயமும் ஏற்படவில்லை.

மஹா பெரியவா அருள்வாக்கு :

நம் பிறப்புக்குக் காரணம் காமம். அதாவது ஆசை. நம் இறப்புக்குக் காரணம் காலம். காலம் ஆகிவிட்டால் உலகத்தில் உள்ள உயிர்களெல்லாம் அழிந்து விடுகின்றன. ‘காலமாகி விட்டார்’ என்று  சொல்லுவதன் அர்த்தம் இதுதான்.

ஈஸ்வரனோ காமத்தையும் காலத்தையும் வென்றவர். ‘காமனைக் கண்ணால் எரித்தவன்’ ‘காலனைக் காலால் உதைத்தவன்’ அல்லவா அவர்..? ஆகையால் பிறப்பும் இறப்பும் இல்லாத ஈஸ்வரனை உபாசனை செய்வதன் மூலம் நாம் பிறப்பு இறப்பு என்ற பிணிகளிலிருந்து தப்பலாம்.

-வீர பெருமாள் வீர விநாயகம். 

Tags: #ஆன்மீக கதைகள்#மஹா பெரியவா ஆன்மீக கதைMAHA PERIYAVAMAHA PERIYAVA STORYஆன்மீக தகவல்கள்மஹா பெரியவா
ADVERTISEMENT

Related Posts

ஆன்மிகம்

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா..! “சுந்தரேசுவரரை கரம் பிடித்தார்  மீனாட்சி அம்மன்..”

ஆன்மிகம்

“கண்ணுடைய  நாயகி  அம்மன்” ஆயிரம் கண்ணுடையாள்..!  கண்ணாத்தாள் வரலாறு…!!  

ஆன்மிகம்

12 வயதில் வந்த காதல்… போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆன பின்னணி?

Next Post

இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.