“அழகான மெல்லிய உடல்…” எப்போதும் பாடி ஃபிட்டாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க…!!
உடல் எடையைக் குறைத்து எப்போதும் ஃபிட்டாக, கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும்.
அதற்காக எடுத்துக் கொள்ளும் உணவுகளில் கவனம் செலுத்துவது போல எடுத்துக் கொள்ளக்கூடாத உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அப்படி தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க ;
1. உடல் எடையைக் குறைக்க நினைக்கும்போது கார்போஹைட்ரேட், அதிக கலோரிகள் கொண்ட உணவுகள், எண்ணெய் உணவுகள், சர்க்கரை, சோடியம் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
2. பழச்சறுகளில் சர்க்கரை சேர்ப்பது காபி, டீயில் சர்க்கரை சேர்ப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
3. மைதாவால் செய்த உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
4. 70 சதவீதத்துக்கும் மேல் கொக்கோ இருக்கிற டார்க் சாக்லெட் தவிர மற்ற சாக்லெட்டுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
5. எண்ணெயை அதிகமாக சூடேற்றி பொரித்த வறுத்த உணவுகளை எடுக்க கூடாது.
6. இறைச்சி உணவுகளை பிரஷ்ஷாக எடுத்துக்கொள்ளுங்கள். பதப்படுத்திய இறைச்சியில் பதப்படுத்திகளும் உப்பும் அதிகமாக இருக்கும்.
இந்த மாதிரி உணவுகள் எல்லாம் தவிர்க்க வேண்டும் . இந்த தகவல் பயனுள்ளதாக இருந்த share செய்யுங்கள்