“லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த LCU..” ஹீரோ யார் தெரியுமா..?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் மூலம் படங்களை தயாரிக்க தொடங்கி உள்ளார்…
மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்., அதன் பின்னர் கார்த்திக் வைத்து “கைதி”, உலக நாயகன் கமலஹாசன் அவர்களை வைத்து “விக்ரம்” படமும், தளபதி விஜய் அவர்களை வைத்து “லியோ” படமும் இயக்கினார்.. லோகேஷ் கனகராஜ்..
லியோ படம் இவரின் முதல் LCU படம் என சொல்லலாம்.., தற்போது 2வது LCU படமாக பென்ஸ் என்கிற பெயரில் உருவாகிறது என அறிவித்தனர்.
இவருடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் நிறுவனங்களும் இப்படத்தை தயாரிக்கின்றனர். லோகேஷ் கதையில் உருவாகும் இப்பட்த்தை ரெமோ பட இயக்குனர் பாகியராஜ் கண்ணன் இயக்குகிறார்.
இதில் கதானயகனாக ராகவாலாரன்ஸ் நடிக்கின்றார் தர்போது இதன் ப்ரீ புரிடொக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை ஒட்டி பென்ஸ் படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் இணைகிறது.. என இதற்காக ஒரு அறிமுக வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
இந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜ் தோன்றினார். கைதி, விக்ரம், லியோ படங்களை தொடர்ந்து பென்ஸ் படமும் LCU வில் இணைகிறது எனது குறிப்பிடதக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..