தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை தற்போது சில தினங்களாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த திடீர் தங்கம் விலை குறைவு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.1 குறைந்து ரூ.5,455-க்கும் சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.43,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 1ரூபாய் குறைந்து 5951 ரூபாய்கும் சவரனுக்கு 344 ரூபாய் குறைந்து 47,608 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு ரூ.1 உயர்ந்து ரூ.76.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்து ரூ.76,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.