Thursday, July 3, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நீளமாக முடி வளர்க்க நினைக்கும்.., ஆண்கள் கவனத்திற்கு..!!

இரு சக்கர வாகனத்தில் வெயிலில் பயணம் செய்யும் பொழுது, வியர்வை, மாசு காரணமாக முடி உதிர தொடங்குகிறது.

by Admin
May 12, 2023

நீளமாக முடி வளர்க்க நினைக்கும்.., ஆண்கள் கவனத்திற்கு..!!

பெண்களை போலவே அழகான மென்மையான கூந்தல் வளர்க்க வேண்டும் என்ற ஆசை பல ஆண்களுக்கு இருக்கும். சிலருக்கு வித விதமாக ஹேர் ஸ்டைல் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் முடி உதிர்வு பிரச்னையும் இருக்கும். இதை சரி செய்ய வழி தெரியாமல் பலரும் தவிப்பதுண்டு.

இப்படி ஏற்படுவதற்கான காரணம் தவறான உணவு பழக்க வழக்கம் தான், அதை சரி செய்வது மிக சுலபம், கீழே உள்ள சில குறிப்புகளை பின் தொடருந்தாலே முடி உதிர்வை கட்டுப்படுத்தி நீளமான முடியை வளரச்செய்ய முடியும்.

*    இரு சக்கர வாகனத்தில் வெயிலில் பயணம் செய்யும் பொழுது, வியர்வை, மாசு காரணமாக முடி உதிர தொடங்குகிறது. தலை கவசம் உயிர் கவசமாக இருக்கலாம். ஆனால் அவற்றை தலையில் அணிந்து செல்லும் முன் முடிக்கும் ஏதாவது உறை அணிய வேண்டும்.

*     வெயிலில் வெளியே சென்ற சத்தான பழங்கள், பழத்தால் தயார் செய்யப்பட்ட ஜூஸ் போன்றவற்றை குடிக்க வேண்டும்.

*         ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிக்க வேண்டும். ரசாயனம் இல்லாத ஷாம்பூக்களை பயன் படுத்த வேண்டும்.

*         தலை முடிவாரும்  பொழுது உங்களுக்கென்று தனி சீப்பை பயன் படுத்த வேண்டும்.

*         ஹேர் டை பயன் படுத்தும் போது அமோனியா இல்லாத ஹேர் டை பயன் படுத்த வேண்டும்.

*         வாரத்திற்கு ஒரு முறை எலும்பிச்சை பழம் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும்.

இதை பின் பற்றினாளே கூந்தல் உதிர்வை குறைத்து, அடர்த்தியான முடியை வளர்த்துக் கொள்ள முடியும்.

Pin by Mj Gaykar on Hairs | Cool hairstyles for men, Guy haircuts long, Long  hair styles men

மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..

– வெ.லோகேஸ்வரி

Tags: Beauty Tipslong hairஅழகு குறிப்புகள்ஆண்களுக்கு நீளமாக முடி வளர
ADVERTISEMENT

Related Posts

Best Home Remedies for Hair Growth 2025
ஆரோக்கியம்

உங்கள் முடி வேகமா வளரணுமா? இந்த 5 பொருட்கள் போதும்!

அழகு

பனிக்காலம் வந்துடுச்சா..கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க..!

அழகு

உங்கள் நெற்றி கருமையாக இருக்கா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!

Next Post
Women holding a sanitary napkin and tampon

மாதவிடாய் வலியில் இருந்தது பெண்கள் விடுபட சில குறிப்புகள்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.