“அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா..” காண கண் கோடி வேண்டும்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலமாக காணப்படுகிறது.
திருவண்ணாமலையில் இது பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த தீப திருவிழா 10 நாட்கள் திருவண்ணாமலையில் மக்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டில் நவம்பர் மாதம் 17-ல் தொடங்கி 26-ம் தேதி வரை தீப திருவிழா இருக்கும்.
அத்திருவிழாவை ஒட்டி அங்கே பந்தல் , மின்விளக்கு அமைத்தல், வாகனங்கள் சீரமைப்பு , வர்ணம் பூசுதல் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
40-க்கும் அதிகமான திருப்பூரை சேர்ந்த சிவன் அடியார்கள் தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் , கொடிமரம் மற்றும் கோவில் பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகளை செய்து வருகிறார்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..