நந்திதேஸ்வரருக்கு இத்தனை அவதாரங்களா..?
அனைத்து சிவபெருமான் கோவிலில்களிலும் சிவபெருமானும்.., நந்திதேஸ்வரரும் ஒரே நிலையில் நமக்கு காட்சி கொடுப்பார்கள். ஒரு சில ஆலயங்களில் ஐந்து நந்திகள் இருப்பார்கள். இந்திர நந்தி, பிரம்ம நந்தி, வேத நந்தி, விஷ்ணு நந்தி, தர்ம நந்தி என ஐந்து நந்திகள் இருப்பார்கள்.
இந்த ஐந்து நந்திகளும் ஐந்து கதைகள் இருக்கிறது.
ஒரு சமையம் இந்திரன் நந்தி ரூபத்தில் சிவபெருமானுக்கு வாகனமாக இருந்துள்ளார்.., அவரை “இந்திர நந்தி” என அழைப்பார்கள்.
இந்திரனின் போகங்களுக்கு இருந்தால் இவரை “போகநந்தி” என அழைக்கப்பட்டார்.
பிரம்மன் ஒருமுறை நந்தியாக உருவெடுத்து சிவனை தங்கியதால் அவரை “பிரம்ம நந்தி” என அழைக்கப்பட்டர்.
வேத சொரூபி அவதாரம் எடுத்ததால் இவரை “வேத நந்தி” என அழைக்கப்பட்டார்.
மஹாவிஷ்ணுவின் நந்தி அவதாரத்தில் இருந்து பிறப்பித்தவர் “மால்விடை” அவரை தான் “விஷ்ணு நந்தி” என அழைக்கப்பட்டார்.
எந்த சிவன் ஆலையத்திற்கு சென்றாலும் நந்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிப்பட்டால் கேட்ட வரத்தை அவர் கொடுப்பார்.
Discussion about this post