பெண்களிடம் சில்மிஷம் செய்த புள்ளிங்கோவிற்கு ஆண்டி கொடுத்த ட்ரீட்மெண்ட்…? இனி மத்த புள்ளிங்கோவிற்கும் திக் திக்..!!
ஈரோடு பேருந்து நிலையத்தில் நுழைந்த புள்ளிங்கோ.., பஸ்ஸில் ஏறாமல் அங்குள்ள பெண்களின் கழிவறைக்குள் சென்றுள்ளான்.., அப்படி பெண்களின் கழிவறைக்குள் சென்ற புள்ளிங்கோ-விற்கு ஒரு பெண் தர்ம அடி கொடுத்து முகத்தில் மிளகாய் தூள் வீசி விரட்டி அடித்துள்ளார்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களின் கழிப்பறைக்குள் அத்து மீறி நுழைந்த போதை ஆசாமி.. பெண் கழிப்பறைக்கு மேலே உள்ள ஒரு ஓட்டை வழியாக எட்டி பார்த்து கொண்டிருக்க.., அதை கவனித்த ஒரு பெண் கூச்சலிட்டுள்ளார்.
அதில் பதறி அடித்த அந்த போதை ஆசாமி.., தப்பி ஓட முயன்ற போது.., பேருந்தில் சோளம் விற்று கொண்டிருந்த பெண் ஒருவர் அந்த புள்ளிங்கோவை மடக்கி பிடித்துள்ளார்.
கையில் பிடித்து இருக்கும் போதே கஞ்சா நாற்றமும்.., குடி நாற்றமும் அதிகமாக வந்துள்ளது.., அதில் ஆத்திரமடைந்த அந்த பெண் விசாரிக்க.., அந்த போதை ஆசாமி..
ஆமா, நான் எட்டி பார்த்தன். பார்த்த என்ன பண்ணுவ..? என திமிராக பேசியது மட்டுமின்றி.., பிடித்த அந்த ஆண்டியையும் தவறான எண்ணத்தில் பார்த்துள்ளான்..,
பின் சத்தம் கேட்டு அங்கு வந்த போலீசார் அந்த புள்ளிங்கோ கஞ்சா இளைஞரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..