Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

பெங்களூருவைச்  சேர்ந்த நபரை தேனியைச் சேர்ந்த நபர்கள் கடத்தி அடித்து கொலை செய்து புதைத்த சம்பவம் தேனி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

by logeshwari
April 29, 2025

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

 

 

 

தேனியில் கடத்தப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த கண்ணாடி வியாபாரியை கொலை செய்து புதைத்த கும்பல்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மடுவாலா பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (40).இவர் வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

இவரும் இவருடைய சகோதரி ராதா என்பவரின் மகன் கலுவா (37) என்பவரும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதிகளில் தங்கி இருந்து கண்ணாடி பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு தேனியைச் சேர்ந்த மோகன் என்பவர் ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் திலீப்,கலுவா ஆகிய இருவரையும் தேனி புதிய பேருந்து நிலையம் வரும்படி மோகன் கூறியுள்ளார். அதன் பேரில் தேனி பேருந்து நிலையம் வந்த இருவரையும் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தேனி புறவழிச் சாலை பகுதிக்கு அழைத்துச் சென்றார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவர்கள் இருவரையும் கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் தென்னந்தோப்பில் வைத்து, வெளிமாநிலத்தில் இருந்து இங்கே வந்து, போலி நகைகள் விற்பனை செய்து, மக்களை ஏமாற்றுகிறாய எனக்கூறி அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் கலுவா மயக்கமடைந்த நிலையில் அவரை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு திலீப்பை மட்டும் அந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் மயக்கத்தில் இருந்து விழித்த கலுவா, தனது தாய் நிர்மலாவிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை அடுத்து அவர்கள் இருவரும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார் மீதான விசாரணை தேனி நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இதனை அடுத்து வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முகேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட  ஜெயக்குமார், முருகன், ஆகாஷ், முத்துப்பாண்டி, சதீஷ் குமார், மற்றும் சௌமியன்  ஆகிய ஏழு பேரையும்  போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கலுவா மற்றும் திலீப் ஆகியோர் தங்க நகைகள் என்று கூறி போலி நகைகளை ஆண்டிபட்டியைச் சேர்ந்த மோகன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். இதனால் முகேஷ் என்பவருடன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையேயான முன் விரோதமே கொலைக்கு காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும்  திலீப்பை  அடித்து  கொலை செய்து பின்னத்தேவன்பட்டி அருகே உள்ள சர்க்கரைபட்டி என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புதைத்ததாக தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து தேனி வட்டாட்சியர், வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார், புதைக்கப்பட்ட திலீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து, அவரது உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

பெங்களூருவைச்  சேர்ந்த நபரை தேனியைச் சேர்ந்த நபர்கள் கடத்தி அடித்து கொலை செய்து புதைத்த சம்பவம் தேனி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: #ARRESTEDபெங்களூர்பெங்களூர் வியாபாரி கொலை
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

கள்ள காதலனை கொன்று விட்டு  நாடகமாடிய பெண்…!!  போலீசில்  சிக்கியது எப்படி..?

க்ரைம்

23 லட்சம் ரூபாய் பண மோசடி..!!  பாஜக பிரமுகர் கைது..!! பின்னனியில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்..!!

Next Post

பாகிஸ்தான் ராணுவத்தில் நடக்கும் அந்த சம்பவம்... உண்மையா?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

Trending News

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.