30 நாட்களில் தலைமுடி நீண்டு வளர..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- தலைமுடி அடர்த்தியாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களுக்கும் விருப்பமானதும் ஆசையாகவும் இருக்கிறது.
- அப்படி ஒரு மாதத்தில் தலைமுடி அடர்த்தியாக நீண்டு வளர ஒரு அருமையான சிம்பலான டிப்ஸ் வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
- ஒரு கிணத்தில் தயிர் 2 ஸ்பூன், சின்ன வெங்காய சாறு ஒரு கப், கற்றாழை ஜெல் 1 ஸ்பூன், கடுகு எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
- அவ்வளவுதான் இப்போ ஹேர் பேக் தயார். இதனை தலை மற்றும் கூந்தலில் நன்றாக தேய்த்து ஒரு மணி நேரத்திற்கு அப்படியே தலையில் ஊற விட வேண்டும்.
- ஒரு மணி நேரத்திற்கு பின் ஒரு மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலையை அலச வேண்டும்.
- இதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பயன்படுத்தி பாருங்க,நீங்களே ஆச்சரியப்படுவீங்க..
ADVERTISEMENT