பால்கோவா வீட்ல செய்யலாமா..!
முழு கொழுப்புள்ள பால் 2 லிட்டர்
குங்குமப்பூ சிறிது
சர்க்கரை 125 மி.லி
ஏலக்காய்த்தூள் சிறிது
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் பாதியாக்கும் வரை கொதிக்க வைக்கவும்.
பின் அதில் குங்குமபூ சேர்த்து கொதிக்க விடவும்.
பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டியிருக்கும் பாலாடைகளை தனியே எடுத்து விடவும்.
அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
அனைத்தும் நன்றாக திரண்டு கெட்டியாக வரும்.
அவ்வளவுதான் சுவையான பால்கோவா தயார்.