Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இன்னோவா கார் டிரைவர் செய்த காரியம் : 6 அப்பாவி உயிர்கள் பலியான சோகம்

by Admin
April 29, 2025

நாங்குநேரியில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் இருந்து  நேற்று காலை  நாகர்கோவில் நோக்கிச் சென்ற இன்னோவா காரை மாரியப்பன் என்பவர் ஓட்டியுள்ளார். 140 கி.,மீ வேகத்தில் சென்ற இன்னோவா கார் நாங்குநேரி அருகே தளபதிசமுத்திரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனைக் கடந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற மற்றொரு கார் மீது மோதியது. விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.

இந்த விபத்தில் காரில் இருந்த கட்டட காண்டிரக்டர் தனிஸ்லாஸ் (65), அவரது மனைவி மார்க்ரட் மேரி (60), அவரது மகன் ஜோபர் (40), அவரது மனைவி அமுதா (35), பேரன் ஜோகன் (1), பேத்தி ஜோகனா (7) ஆகிய அனைவரும் உயிரிழந்தனர். தனிஷ்லாஸின் மற்றொரு பேத்தியான ஜோபினா (7) உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாங்குநேரி டி.எஸ்.பி பிரசன்னகுமார் அவரது மனைவி ஆகியோரும் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இவர்கள் இருவருமே டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள மயிலோடு கிராமத்தை சேர்ந்தவர்கள். தனிஷ்லாஸின் குடும்பத்தினர் பலியானததையடுத்து, அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. முன்னதாக, விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மயிலோடு கிராமத்திலுள்ள ஆலயத்தில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அவர்களுக்கு அஞ்சவி செலுத்தினர். பின்னர் , அவர்களின் சடலங்கள் தனிஷ்லாசுக்கு சொந்தமான தோட்டத்தில் அருகருகே புதைக்கப்பட்டன. இறுதி சடங்கில் கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் கலந்து கொண்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இன்னோவா காரை 140 கி.மீ வேகத்தில் ஓட்டி சென்றதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதிவேகத்தில் கட்டுப்பாட்டை  இழந்த இன்னோவா கார் சென்டர் மீடியனை தாண்டி சென்று இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: #accidentdeathinnova carnanguneri
ADVERTISEMENT

Related Posts

தமிழ்நாடு

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

தமிழ்நாடு

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

தமிழ்நாடு

வீட்டுக்குள் பாம்பு வருகிறதா? இதை செய்யுங்கள் போதும்

Next Post

பால் குடிக்குற பாப்பானு நினைச்சியா... எரிமலையாக வெடித்த 14 வயது பாலகன்... யார் இந்த சூர்யவன்ஷி ?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

Trending News

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.