ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம் – பகுதி – 4
அங்க இருந்த சிசிடிவி காட்சியில் அந்த பையன இழுத்து போட்டு அடிச்சு அதிகமாக ட்ரக்ஸ் கொடுத்து Injuction-ல கொடூமா குத்துறான்.. ஆனா இதை பண்ணவன் மாஸ்க் போட்டுட்டு இருக்கான்.., இந்த வீடியோவை பாத்துட்டு இருக்குற அப்போ அபிக்கு ஒரு போன் கால் வருது.
அதுல இன்னைக்கு நைட் 8 மணிக்கு இரயில்வே ஸ்டேஷன்-ல உங்க கண் முன்னாடி ஒருத்தன கிட்நாப் பண்றன்.., அதுக்கு முன்னாடி உங்க கிட்ட கை கொடுக்குறன் அப்படி சொல்லி அந்த போன் காலில் கிட்நாப்பர் பேசுறான்..
அபிக்கு வந்த அந்த போன் நம்பர ட்ராக் பண்றாங்க.. ஆனா அந்த நம்பர் location ஒவ்வொரு state மாத்தி மாத்தி காட்டுது.. அப்புறம் அபி சரி.., அவன் சொன்ன இடத்துக்கு மாறு வேஷத்துல போறாங்க. ஆனா.. அபி அவங்க போலீஸ் தோழிக் கூட சேர்ந்து மெட்ரோ ஸ்டேஷன் முழுவதும் தேடுறாங்க.. கரெக்ட்டா மணி 8 ஆகுது.. அப்போ ட்ரெயினும் வருது..
அபி அவங்க டீம்.. அந்த கிட்நாப்பர்.. சுத்தி சுத்தி தேடுறாங்க.. அப்போ ஒரு ஹாண்டிக்கேப்ட் women வராங்க., ட்ரெயின்ல இருந்து அவங்கள ஒரு பொண்ணு 2கையில தூக்கிட்டு இறக்குறா.., அப்போ வீல்ஷேர் விரிக்க ரொம்ப கஷ்டப்படுறாங்க., இதை பார்த்த அபி அவங்களுக்கு ஹெல்ப் (Help) பண்றாங்க.
அப்புறம் அந்த பொண்ணும்.. கை கொடுத்துட்டு போறாங்க.. அதே சமயம்.., அபி அந்த பொண்ணுகிட்ட Pappu Say Thanks to madam அப்படி சொல்லுறாங்க.., அபி அந்த பொண்ணோட நிலைமையை பார்த்து அவங்களே டாக்ஸில ஏத்தி அனுப்பி விடுறாங்க.
அப்போ தான் அபிக்கு இன்னொரு கால் வருது..
கிட்நாப்பர் : என்ன அபி மேடம்..? நான் தான் சொன்னன்ல உங்களுக்கு நான் கை கொடுப்பன்.. ஆனா உங்களால என்னை பிடிக்க முடியாதுனு.
அபி : ஏய் நீ பொண்ணா..?
கிட்நாப்பர் : ஹா.. ஹா.. இந்த குலுவே உங்களுக்கு இப்போ நான் சொல்லி தான் தெரியும்..
நான் ஏன் இதை எல்லாம் பண்றனு உங்களுக்கு நானே சொல்லுற வரைக்கும் உங்களால கண்டு பிடிக்க முடியாது.
Let’s wait and watch madam அப்படி சொல்லி.., கால் கட் பண்றா..
இப்போ தான் ரியல் கதையே ஆரம்பம்..
இவ்ளோ நாளா பையன் நினச்சுட்டு இருந்த கிட்நாப்பர் ஒரு பொண்ணு..? இதுவரைக்கும் 7 பேர் கடத்தப்பட்டு பாதிக்கப்பட்டு இருக்காங்க. அப்போ அவ மோடிவ் என்ன..? அப்படினு அபி யோசிக்குறாங்க.
இந்த கிட்நாப்பர் விஷயத்துல.. அபி எடுக்க போற Action என்ன..? யார் அந்த கிட்நாப்பர் என்று அடுத்த கதையில் படிக்கலாம்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..