Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம் – பகுதி – 4

இவ்ளோ நாள் தேடிட்டு இருந்த கிட்நாப்பர் அபிக்கு போன் பண்ணி மீட் பண்ண வரேன் சொல்லி.., அவங்கள மீட் பண்றான்.

by logeshwari
July 25, 2024
MADHIMUGAM

MADHIMUGAM

ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம் – பகுதி – 4

 

 

 

 

அங்க  இருந்த  சிசிடிவி  காட்சியில் அந்த பையன இழுத்து போட்டு அடிச்சு அதிகமாக ட்ரக்ஸ் கொடுத்து Injuction-ல கொடூமா குத்துறான்.. ஆனா இதை பண்ணவன் மாஸ்க் போட்டுட்டு இருக்கான்.., இந்த  வீடியோவை  பாத்துட்டு  இருக்குற  அப்போ  அபிக்கு ஒரு போன் கால் வருது.

அதுல  இன்னைக்கு  நைட்  8 மணிக்கு இரயில்வே ஸ்டேஷன்-ல உங்க கண் முன்னாடி ஒருத்தன கிட்நாப் பண்றன்.., அதுக்கு முன்னாடி உங்க கிட்ட கை கொடுக்குறன் அப்படி சொல்லி அந்த போன் காலில் கிட்நாப்பர் பேசுறான்..

Cute Girl Hacker With Avatar In Cartoon Balck Generative

அபிக்கு வந்த அந்த போன் நம்பர ட்ராக் பண்றாங்க.. ஆனா அந்த நம்பர் location ஒவ்வொரு state  மாத்தி  மாத்தி காட்டுது.. அப்புறம் அபி சரி.., அவன் சொன்ன இடத்துக்கு மாறு வேஷத்துல போறாங்க. ஆனா.. அபி அவங்க போலீஸ் தோழிக் கூட சேர்ந்து மெட்ரோ ஸ்டேஷன்  முழுவதும்  தேடுறாங்க.. கரெக்ட்டா மணி 8 ஆகுது.. அப்போ ட்ரெயினும் வருது..

அபி அவங்க டீம்.. அந்த கிட்நாப்பர்.. சுத்தி சுத்தி தேடுறாங்க.. அப்போ ஒரு ஹாண்டிக்கேப்ட் women வராங்க., ட்ரெயின்ல  இருந்து  அவங்கள ஒரு பொண்ணு 2கையில தூக்கிட்டு இறக்குறா.., அப்போ வீல்ஷேர் விரிக்க ரொம்ப கஷ்டப்படுறாங்க., இதை பார்த்த அபி அவங்களுக்கு ஹெல்ப் (Help) பண்றாங்க.

அப்புறம் அந்த பொண்ணும்.. கை கொடுத்துட்டு போறாங்க.. அதே சமயம்.., அபி அந்த பொண்ணுகிட்ட Pappu Say Thanks to madam அப்படி சொல்லுறாங்க.., அபி அந்த பொண்ணோட நிலைமையை பார்த்து அவங்களே டாக்ஸில ஏத்தி அனுப்பி விடுறாங்க.

அப்போ தான் அபிக்கு இன்னொரு கால் வருது..

கிட்நாப்பர் : என்ன அபி மேடம்..? நான் தான் சொன்னன்ல உங்களுக்கு நான் கை கொடுப்பன்.. ஆனா உங்களால என்னை பிடிக்க முடியாதுனு.

அபி : ஏய் நீ பொண்ணா..?

கிட்நாப்பர் : ஹா.. ஹா.. இந்த குலுவே உங்களுக்கு இப்போ நான் சொல்லி தான் தெரியும்..

நான் ஏன் இதை எல்லாம் பண்றனு உங்களுக்கு நானே சொல்லுற வரைக்கும் உங்களால கண்டு பிடிக்க முடியாது.

Let’s wait and watch madam அப்படி சொல்லி.., கால் கட் பண்றா..

இப்போ தான் ரியல் கதையே ஆரம்பம்..

இவ்ளோ நாளா பையன் நினச்சுட்டு இருந்த கிட்நாப்பர் ஒரு பொண்ணு..? இதுவரைக்கும் 7 பேர் கடத்தப்பட்டு பாதிக்கப்பட்டு இருக்காங்க. அப்போ அவ மோடிவ் என்ன..? அப்படினு அபி யோசிக்குறாங்க.

இந்த கிட்நாப்பர் விஷயத்துல.. அபி எடுக்க போற Action என்ன..? யார் அந்த கிட்நாப்பர் என்று அடுத்த கதையில் படிக்கலாம்.

 

ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம் – பகுதி – 3

 

– லோகேஸ்வரி.வெ

Tags: #A Second Life The Crime#Madhimugam#Madhimugam Story#ORU NODI VAAZHKAI THE CRIME#ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம்CRIME STORY
ADVERTISEMENT

Related Posts

எழுத்தாளர்

வரலாற்றாசிரியர்  விஞ்ஞானி  தமிழறிஞர்  ஒரிசா பாலு..!!  யார்  இவர்..? 

எழுத்தாளர்

“MURASOLI WILL TAKE IT”  அஞ்சா நெஞ்சம்  முரசொலி  செல்வம்  கடந்து  வந்த  பாதை…!! 

எழுத்தாளர்

சினிமா டூ அரசியல்..!! தனக்கென்று ஒரு அடையாளம் அங்கீகாரம்..!! கலைஞர் எனும் சகாப்தம் – 2

Next Post
MADHIMUGAM NEWS

91 லட்சம் பண மோசடி செய்த தனியார் வங்கி மேனேஜர்..! போலீசில் சிக்கியது எப்படி..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.