ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம் – பகுதி – 10
ஜெயஸ்ரீ காணாம போனதுக்கும் அந்த கும்பலுக்கும் ஏதாவது சம்மதம் இருக்கோமோனு அபி யோசிச்சு அந்த இடத்துக்கு போறாங்க.. அப்போ தான் பல உண்மை வெளிய வருது.
அபி அந்த ஆபிஸ்ல முன்னாடி வேலை பார்த்தவங்க கிட்ட.. விசாரிக்குறாங்க அப்போ அபி முன்னாடி தங்கி இருந்த வீட்டு அட்ரஸ் கிடைக்குது. அந்த வீட்டுக்கு போயி சோதனை பண்ற அப்போ ஒரு டைரி அப்புறம்.. ஒரு pendrive கிடைக்குது..
அந்த டைரில ஜெயஸ்ரீ பத்தின எல்லாம் இருக்கு ஆனா அந்த pendrive ல தான் பல மர்மங்கள் ஒழிந்து இருந்தது.. மனோகர் ஹரிஷ்க்கு ஒரு புதிய கம்பெனி ஓபன் பண்ணி கொடுக்குறதுக்காக ஜெயிஸ்ரீ கிட்ட நல்ல லொகேஷன் பாக்க சொல்லுறாரு.. அப்போ
தேன்மொழி : இங்க பாரு நான் ஒரு இடம் பார்த்து வெச்சி இருக்கன்.. அந்த இடம் மட்டும் தான் எனக்கு வேணும் சொல்லுறாங்க..
ஜெயஸ்ரீ : சொல்லுங்க மேடம் அந்த இடத்தை பத்தி நான் சார் கிட்ட சொல்லுறன் அப்படி சொல்லுறா..
தேன்மொழி : இங்க பாரு நான் உன் கிட்ட பண்ண முடியுமா கேட்கல இதை மட்டும் தான் நீ பண்ணனும் சொல்லுறன் சரியா..? அந்த இடத்தை பத்தி நான் அவரு கிட்ட சொன்னன். ஆனா அங்க முதியோர் இல்லம் காலி பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. நீ என்ன பண்ணுவியோ தெரியாது எனக்கு அந்த இடம் மட்டும் தான் வேணும் சொல்லுறாங்க.
ஜெயஸ்ரீ தேன்மொழி கிட்ட சரி சொன்னாலும்.., அந்த இடத்தை பத்தி மனோகர் கிட்ட பேசாம வேற ஒரு இடத்தை பத்தி சொல்லி அந்த இடத்தை விலைக்கு வாங்குறாங்க.. அதுனால தேன்மொழி ஜெயிஸ்ரீ மீது கடும் வன்மம் வெக்குறாங்க.. அதை பத்தி தேன்மொழி ஜெயஸ்ரீ கிட்ட கேட்ட அப்போ..,
ஜெயஸ்ரீ : என்னால மனசாட்சி இல்லாம நடந்துக்கு முடியாது மேடம்.. எனக்கு ஒரு அப்பா அம்மா இருக்காங்க ஆனா அங்க எல்லாரும் ஒரே குடும்பமா இருக்காங்க அந்த குடும்பத்தை என்னால கலைக்க முடியாது மேடம்..
தேன்மொழி : சாதாரண.. Employee நீ.., நீ எனக்கு அட்வைஸ் பன்றியா.. அந்த இடத்தை எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும் சொல்லுறாங்க..
அந்த இடம் தான் அபியோட அப்பா அம்மா ஆசைரம்பம் வச்சி இருந்த இடம்.. இதை தெரிஞ்சதும் அபி ரொம்ப கோவம் படுறாங்க.. அதுக்கு அப்புறம் ஜெயஸ்ரீக்கு என்ன ஆச்சு அப்படின்னு.. தெரியல.. அப்போ வேற ஏதாச்சும் evidence கிடைக்கும் அப்படின்னு அபி தேடுறாங்க..
அப்போ ஒரு குடும்ப போட்டோ கிடைக்குது., அதுக்கு பின்னாடி இன்னும் 2 பொண்ணுங்க இருக்க போட்டோ பாக்குறாங்க.. அதுல akka Love’s அப்படினு போட்டு இருக்கு.. அந்த அக்கா லவ்ஸ் போட்டு இருக்குறத விட அந்த போட்டோ பார்த்த பின் தான் அபி ஷாக் ஆகுறாங்க…
அப்படி அந்த போட்டோல இருந்த 3 பேர் யாரு அவங்களுக்கும் ஜெயஸ்ரீக்கும் என்ன சம்மந்தம் அப்படினு அடுத்த கதையில படிக்கலாம்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..