Friday, May 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து..!! முக்கிய குற்றவாளிகள் கைது..!! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..?

வெடி விபத்தில் இருவர் இறந்த நிலையில் ஜெயந்தி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் போர் ஃமேன் பாலமுருகனையும், ஜெயராஜ் என்பவரிடம் ஒப்பந்தத்திற்கு வாங்கி ஆலையை நடத்திய கண்ணன் என்பவரையும் போலீசார் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள நீதிமன்ற எண் இரண்டில் ஆஜர் படுத்திய நிலையில் கண்ணன், பாலமுருகன் இருவரைம் 15 நாள் சிறை காவவில் வைக்க நீதிபதி பாரதி உத்திரவிட்டார்..

by logeshwari
August 16, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து..!! முக்கிய குற்றவாளிகள் கைது..!! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..?

 

 

 

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசன்ஸ் உரிமத்துடன் ஜெயந்தி பட்டாசு ஆலை என்பது செயல்பட்டு வருகிறது.  இந்த  பட்டாசு  ஆலையில்  சுமார் 60க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. உரிமையாளர் ஜெயராஜ் என்பவரிடம் ஒப்பந்தத்திற்கு கண்ணன் என்பவவர் பட்டாசு ஆலையை எடுத்து நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில்சுமார் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  பணிபுரிந்து  வருகின்றனர்.

இந்த நிலையில் வாகனத்தில் இருந்து பட்டாசு தயாரிக்க கூடிய கெமிக்கல் மருந்தை இறக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்ட நிலையில்  முருகன் மற்றும் கார்த்தீஸ்வரன் ஆகிய இருவர்  சம்பவ  இடத்திலேயே  உயிரிழந்தனர்.  தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு  வந்த  சிவகாசி  மற்றும்  ஸ்ரீவில்லிபுத்தூர்  தீயணைப்பு துறை  வீரர்கள்  தீயை அனைத்தனர். இந்த சம்பவம் குறித்து மல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மாவட்ட   நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து குழுக்கள் அமைத்த ஆய்வு செய்தாலும்  இன்னும்  பட்டாசு  ஆலைகளில  விதிமுறைகள் மீறுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. உரிமையாளர் மட்டுமே ஆலையை நடத்த வேண்டும் என விதிமுறைகளை  விதித்தாலும்  உரிமையாளர்  மற்ற  நபரிடம்  ஒப்பந்தத்திற்கு விடுவது தொடர் கதையாகி வருகிறது.

இதுபோன்று  விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பட்டாசு தொழிலாளர்களின் கோரிக்கையும் எழுந்த நிலையில் வெடி விபத்து நடந்த  ஆலையில்  அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆய்வுகள் நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று நடைபெற்ற வெடி விபத்தில் இருவர் இறந்த நிலையில் ஜெயந்தி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் போர் ஃமேன் பாலமுருகனையும், ஜெயராஜ் என்பவரிடம் ஒப்பந்தத்திற்கு வாங்கி ஆலையை நடத்திய கண்ணன் என்பவரையும் போலீசார் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள நீதிமன்ற எண் இரண்டில் ஆஜர் படுத்திய நிலையில் கண்ணன், பாலமுருகன் இருவரைம் 15 நாள் சிறை காவவில் வைக்க நீதிபதி பாரதி உத்திரவிட்டார்.

இருவரையும் விருதுநகர் மாவட்ட சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.மேலும் ஆலையின் உரிமையாளர் ஜெயராஜை தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் வலைவீசி தேடிவந்த நிலையில் சிவகாசி தனியார் மருத்துவமனையில் ஜெயராஜ் நெஞ்சுவலி என்று அனுமதிக்கப்பட்டுள்தால் சிகிச்சை முடிந்தவுடன் அவர் மீது விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: #ARRESTED#Madhimugam#Madhimugam Newssrivilliputhurபட்டாசு ஆலை வெடி விபத்துஸ்ரீவில்லிபுத்தூர்ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து
ADVERTISEMENT

Related Posts

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

தமிழ்நாடு

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

தமிழ்நாடு

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

Next Post
MADHIMUGAM NEWS

100 நாள் வேலை திட்டம்..!! ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன போராட்டம்..!! பரபரப்பான திருப்பூர்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Trending News

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.