Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம் – பகுதி – 10

அப்போ ஒரு குடும்ப போட்டோ கிடைக்குது., அதுக்கு பின்னாடி இன்னும் 2 பொண்ணுங்க இருக்க போட்டோ பாக்குறாங்க.. அதுல akka Love's அப்படினு போட்டு இருக்கு.. அந்த அக்கா லவ்ஸ் போட்டு   இருக்குறத  விட   அந்த போட்டோ பார்த்த பின் தான் அபி ஷாக் ஆகுறாங்க... 

by logeshwari
August 16, 2024
MADHIMUGAM

MADHIMUGAM

ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம் – பகுதி – 10

 

 

 

 

ஜெயஸ்ரீ காணாம போனதுக்கும் அந்த கும்பலுக்கும் ஏதாவது சம்மதம் இருக்கோமோனு அபி யோசிச்சு   அந்த  இடத்துக்கு  போறாங்க.. அப்போ தான் பல உண்மை வெளிய வருது.

அபி அந்த ஆபிஸ்ல முன்னாடி வேலை பார்த்தவங்க கிட்ட.. விசாரிக்குறாங்க அப்போ அபி முன்னாடி தங்கி இருந்த வீட்டு அட்ரஸ் கிடைக்குது.  அந்த வீட்டுக்கு போயி சோதனை பண்ற அப்போ ஒரு டைரி அப்புறம்.. ஒரு pendrive கிடைக்குது..

அந்த டைரில ஜெயஸ்ரீ பத்தின எல்லாம் இருக்கு ஆனா அந்த pendrive ல தான் பல மர்மங்கள் ஒழிந்து இருந்தது..  மனோகர்  ஹரிஷ்க்கு ஒரு புதிய கம்பெனி ஓபன் பண்ணி கொடுக்குறதுக்காக   ஜெயிஸ்ரீ  கிட்ட  நல்ல  லொகேஷன் பாக்க சொல்லுறாரு.. அப்போ

 

தேன்மொழி :  இங்க பாரு நான் ஒரு இடம் பார்த்து வெச்சி இருக்கன்.. அந்த இடம் மட்டும் தான் எனக்கு வேணும் சொல்லுறாங்க..

ஜெயஸ்ரீ : சொல்லுங்க மேடம் அந்த இடத்தை பத்தி நான் சார் கிட்ட சொல்லுறன் அப்படி சொல்லுறா..

தேன்மொழி : இங்க பாரு நான் உன் கிட்ட பண்ண முடியுமா கேட்கல இதை மட்டும் தான் நீ பண்ணனும் சொல்லுறன் சரியா..? அந்த இடத்தை பத்தி நான் அவரு கிட்ட சொன்னன். ஆனா அங்க முதியோர் இல்லம் காலி பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. நீ என்ன பண்ணுவியோ தெரியாது எனக்கு அந்த இடம் மட்டும் தான் வேணும் சொல்லுறாங்க.

ஜெயஸ்ரீ தேன்மொழி கிட்ட சரி சொன்னாலும்.., அந்த இடத்தை பத்தி மனோகர் கிட்ட பேசாம வேற ஒரு இடத்தை பத்தி சொல்லி அந்த இடத்தை விலைக்கு வாங்குறாங்க.. அதுனால தேன்மொழி ஜெயிஸ்ரீ மீது கடும் வன்மம் வெக்குறாங்க..  அதை பத்தி தேன்மொழி ஜெயஸ்ரீ கிட்ட கேட்ட அப்போ..,

ஜெயஸ்ரீ : என்னால மனசாட்சி இல்லாம நடந்துக்கு முடியாது மேடம்.. எனக்கு ஒரு அப்பா அம்மா இருக்காங்க ஆனா அங்க எல்லாரும் ஒரே குடும்பமா இருக்காங்க அந்த குடும்பத்தை என்னால கலைக்க முடியாது மேடம்..

தேன்மொழி : சாதாரண.. Employee நீ.., நீ எனக்கு அட்வைஸ் பன்றியா.. அந்த இடத்தை எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும் சொல்லுறாங்க..

 

 

அந்த இடம் தான் அபியோட அப்பா அம்மா ஆசைரம்பம் வச்சி இருந்த இடம்..  இதை தெரிஞ்சதும் அபி ரொம்ப கோவம் படுறாங்க..  அதுக்கு அப்புறம் ஜெயஸ்ரீக்கு என்ன ஆச்சு அப்படின்னு.. தெரியல.. அப்போ வேற ஏதாச்சும் evidence கிடைக்கும் அப்படின்னு அபி தேடுறாங்க..

அப்போ ஒரு குடும்ப போட்டோ கிடைக்குது., அதுக்கு பின்னாடி இன்னும் 2 பொண்ணுங்க இருக்க போட்டோ பாக்குறாங்க.. அதுல akka Love’s அப்படினு போட்டு இருக்கு.. அந்த அக்கா லவ்ஸ் போட்டு   இருக்குறத  விட   அந்த போட்டோ பார்த்த பின் தான் அபி ஷாக் ஆகுறாங்க…

அப்படி அந்த போட்டோல இருந்த 3 பேர் யாரு அவங்களுக்கும் ஜெயஸ்ரீக்கும் என்ன சம்மந்தம் அப்படினு அடுத்த கதையில படிக்கலாம்…

Tags: #ORU NODI VAAZHKAI THE CRIME#ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம்CRIME STORYக்ரைம் கதைகள்சுவாரசிய கதைகள்நிஜக்கதைகள்
ADVERTISEMENT

Related Posts

எழுத்தாளர்

வரலாற்றாசிரியர்  விஞ்ஞானி  தமிழறிஞர்  ஒரிசா பாலு..!!  யார்  இவர்..? 

எழுத்தாளர்

“MURASOLI WILL TAKE IT”  அஞ்சா நெஞ்சம்  முரசொலி  செல்வம்  கடந்து  வந்த  பாதை…!! 

எழுத்தாளர்

சினிமா டூ அரசியல்..!! தனக்கென்று ஒரு அடையாளம் அங்கீகாரம்..!! கலைஞர் எனும் சகாப்தம் – 2

Next Post
MADHIMUGAM NEWS

ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து..!! முக்கிய குற்றவாளிகள் கைது..!! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.