ஐயப்பன் நடத்தும் அதிசயம்…!!
ஐயப்பனை காண கோவிலுக்கு செல்லும் போது முதலில் அங்கு நாம் தரிசிப்பது கொடி மரத்தைதான்.
ஐயப்பன் கோவிலில் 18 படிகளை ஏறி சென்றதும் , முதலில் நாம் தரிசிக்க வேண்டியது கொடி மரமாக தான் இருக்கும்.
சபரிமலையில் ஐயப்பன் நமக்காக விரதம் இருக்கிறார் என்பதே சரியானது , ஐயப்பபனுக்காக நாம் விரதம் இருக்கவில்லை.
“சின்முத்திரை” கோலத்தில் நமக்கு காட்சி தரும் ஐயப்பனை காண்பது என்பது பிறவி பயனை அடைந்ததிற்கு சமம்.
விளக்கு ஏற்றிவிட்டு , ஹரிவராசனம் பாடல் பாடிவிட்டு நடை சாத்தும் எல்லா மாதமும், திருநீற்றை ஐயப்பன் மேல் போட்டு , சின்முத்திரை மேல் ருத்திராட்ச மாலையும் போடுவார்கள்.
பிறகு அடுத்த மாதம் நடை திறக்கும் வரை அந்த விளக்கு எரிந்து கொண்டே இருப்பது அதிசயம் தான்.
மீண்டும் அடுத்த மாதம் நடை திறந்ததும் அந்த விளக்கு தானாக அணைந்து விடுகிறது.
Discussion about this post