வெற்றிக்கான ஒரு சின்ன ரகசியம்..! குட்டி ஸ்டோரி-4
ஒரு கம்பெனில இன்டெர்வியூ நடக்குது. அந்த இன்டெர்வியூக்காக 200 பேர் வராங்க வந்து எல்லாரு உக்காந்துட்டு இருகாங்க அதுக்கு அப்புறம் மேனேஜர் வராரு வந்துட்டு. வேலைக்கு வந்தவங்கள பாத்து சொல்லுறாரு
உங்க எல்லாரு கைளையும் ஒரு பலூன் ஒரு குண்டூசி கொடுப்பன் அஞ்சு நிமிஷம் தான் டைம் அந்த அஞ்சு நிமிஷம் கழிச்சி வந்து பாக்கும் போது யாருகிட்ட பலூன் இருக்கோ அவங்களுக்கு தான் வேலை அப்டினு சொல்லிட்டு போராறு.
அப்றம் அஞ்சு நிமிஷம் கழிச்சி வந்து பாக்கும் போது ஒருத்தர் கிட்ட கூட பலூன் இல்ல அப்றம் அந்த மேனஜர் எல்லாரையும் கூப்பிட்டு சொல்லுறாரு, இந்த ஆபீஸ்ல டீம் ஓர்க் இருந்தா மட்டும் தான் நம்மளோட வேலைய சரிய பண்ண முடியும்.
அது மட்டும் இல்ல நம்ம பண்ற வேலைய யோசிச்சு பண்ணணும், நீங்க யாராவது ஒருத்தர், ஒரு நிமிஷம் யோசிச்சு பாத்திங்களா உங்க யாரோட பாலுனுமே உடைக்கமா இருந்திருந்திங்கனா 200 பேருக்கு வேலை கிடைச்சிருக்கும்.
இந்த மாதிரி இருந்திங்கனா டீம் ஒர்க் எப்படி வரும் அப்படினு அந்த மேனஜர் கேக்குறாங்க.
இதுல இருந்து நம்ப என்ன புரிஞ்சிகனும்னா எந்த ஒரு விசியம் பன்றதுக்கு முன்னாடி யோசிச்சி பண்ணா அது மட்டும் இல்லாமல் டீம் மா சேர்ந்து பண்ணா அந்த ஒர்க் முழுமையா முடிக்க முடியும்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..