PCOS நோய் உள்ள பெண்களுக்கு ஒரு குட் நியூஸ்..!!
உலகில் சில பெண்கள் இன்று போராடி வரும் ஒன்று PCOS பிரச்சனை, சில ஹார்மோன் மாற்றத்தால் இந்த பிரச்சனை ஏற்படும். நீரிழிவு, ரத்த அழுத்தம், மற்றும் மனச்சோர்வு, மற்றும் மாதவிடாய் தள்ளிப்போதல், கருத்தரிப்பு போன்ற பிரச்சனை PCOS ன் தொடர்புடையவை.
சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே இந்தப் பிரச்சனையை சரி செய்துவிடும்.
கார்போஹைட்ரேட் : PCOS நோய் உள்ளவர்கள் அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட வேண்டும். இவை ரத்த சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்தி செரிமானத்தை சீராக்குகிறது. பழுப்பு அரிசி, குயினிவோ, ஓட்ஸ், தினை, பருப்பு, பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, சோளம், மற்றும் ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ப்ரைடு டிஷ் : எண்ணெயில் அதிக நேரம் வறுத்த உணவிற்கு பதிலாக வேக வைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ப்ரைடு சிக்கன், ப்ரென்ச்ஃ ப்ரை போன்றவற்றை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக வேகவைத்த சக்கரை வள்ளிக்கிழங்கு, போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
மேற்கண்ட உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் PCOS நோயை சரி செய்துவிடலாம்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.