Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“ஒரு சூறாவளி கிளம்பியதே” ஹமூன் புயல் எச்சரிக்கை..!!  இடியமின்  சொன்ன அப்டேட்..?   

தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகள், வட தமிழகம், புதுச்சேரி  மற்றும் காரைக்கால்  ஆகிய  இடங்களில்,  ஒரு  சில  பகுதிகளில்   இன்று  இடியுடன் கூடிய மிதமான மழையும், நாளை லேசான  மழையும்  பெய்ய  வாய்ப்பு  உள்ளதாக  சென்னை  வானிலை   ஆய்வு  மையம்   அறிவித்துள்ளது.

by logeshwari
October 24, 2023

“ஒரு சூறாவளி கிளம்பியதே” ஹமூன் புயல் எச்சரிக்கை..!!  இடியமின்  சொன்ன அப்டேட்..?   

 

 

 

வங்கக்கடலில்  உருவாகியுள்ள ஹமூன் புயல் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று உள்ளதாக   இந்திய   வானிலை   ஆய்வு   மையம்   தெரிவித்துள்ளது

நேற்று முன்தினம்  காலை  மத்தியமேற்கு  வங்கக்கடல் பகுதிகளில்  நிலவிய  காற்றழுத்த தாழ்வு மண்டலம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெற்று வடகிழக்கு   திசையில்  நகர்ந்து   நேற்று   காலை அதே   இடத்தில்  நிலவியது.

இது வடக்கு,  வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் மற்றும் அதனை  ஓட்டியுள்ள மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த  மூன்று  தினங்களில் நகரக் கூடும் என்று   வானிலை ஆய்வு மையம்   தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள “ஹமூன்” புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும்,  கடந்த 6 மணி நேரத்தில்  மணிக்கு 18 கி.மீ வேகத்தில் வடகிழக்கு  திசையில் புயல் நகர்ந்து செல்வதாக  இந்திய  வானிலை  ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகள், வட தமிழகம், புதுச்சேரி  மற்றும் காரைக்கால்  ஆகிய  இடங்களில்,  ஒரு  சில  பகுதிகளில்   இன்று  இடியுடன் கூடிய மிதமான மழையும், நாளை லேசான  மழையும்  பெய்ய  வாய்ப்பு  உள்ளதாக  சென்னை வானிலை   ஆய்வு  மையம்   அறிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்   எனவும்   அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின்  வேகம்  அதிகமாக  உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  அதன்படி  சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர்,  காட்டுப்பள்ளி,  நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய 9   துறைமுகங்களில்   2-ம்   எண்   புயல் எச்சரிக்கை  கூண்டு  ஏற்றப்பட்டுள்ளது…

Tags: #Madhimugam#Madhimugam News#TamilNews#today News#World News#ஹமூன் புயல்கனமழை எச்சரிக்கைகனமழைக்கு வாய்ப்புதமிழகத்தில் கனமழைபுயல் எச்சரிக்கைவங்கக்கடல்வானிலை ஆய்வு மையம்
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post

இனி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பினால் இதுதான் தண்டனை..!! உச்சநீதிமன்றம் வெளியிட்ட முடிவு..!!   

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.