Friday, June 6, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

உங்கள் கூந்தல் உதிர்வை  சரி செய்ய  ஒரு  ரகசியம்  சொல்லுறன்..!! 

முடி உதிர்வுக்காகவும், முடி வளர்ச்சிக்காகவும் நாம் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பயிர் வகைகள், கீரைகள் ,கறிவேப்பிலை , காய்கறிகள் போன்ற உணவுகளை தவிர்க்காமல் எடுத்து கொள்ள வேண்டும் .

by logeshwari
August 2, 2023

உங்கள் கூந்தல் உதிர்வை  சரி செய்ய  ஒரு  ரகசியம்  சொல்லுறன்..!! 

 

ஆயில் மசாஜ் :-

எண்ணெய்   கூந்தலின்   போஷாகிற்கு   மிகவும்   முக்கியமான   ஒன்று.  கூந்தல்  உதிர்வு  மற்றும்  கூந்தல்  உடைதல் இருக்கும்  பெண்கள்,  கூந்தலின்   வேர் முதல் அடி நுனி  வரை,   எண்ணெயை   நன்கு  தேய்த்து  மசாஜ்  செய்து  45 நிமிடங்கள் வரை  ஊற வைக்க வேண்டும்.  பின்  ஹேரை  சுடு தண்ணியில்  வாஷ்  செய்து கொள்ளவும்.  இதை  வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.  அப்படி  செய்தால்  தலையில் உள்ள வெப்பம் நீங்கி,  கூந்தல்  உதிர்வு , மற்றும்  கூந்தல்  உடைதல்  கட்டுக்குள்   வரும்.

ஹேர் மாஸ்க் :-

கூந்தல்  உடைதலுக்கு  மிக   முக்கிய   காரணம்  தலையில்  ஈரப்பதம்  இல்லாமல் இருப்பது.   ஹேர் மாஸ்க் பயன் படுத்துவதால்   தலையில்   ஈரப்பதத்தை  தக்க  வைத்து கொள்ள  முடியும்.  எளிதாகவும்,  இயற்கையாகவும்  வீட்டிலேயே முட்டையின்  வெள்ளை  கரு   மற்றும்  வாழைப் பழத்தை  ஒன்றாக  பிணைந்து  முடியில்  அப்ளை செய்ய  வேண்டும்.  20 நிமிடங்கள்  ஊற வைக்க  வேண்டும். பின்  நன்கு  கொதித்த  நீரில்  தலையை  கசக்க  வேண்டும்.    இப்படி தொடர்ந்து செய்து வந்தால்   கூந்தல்   உதிர்வு  மற்றும்  கூந்தல்   உடைதலை   தடுக்கலாம்.

அலோவேரா ஜெல் :-

சோற்று  கற்றாழையை  நன்கு  அரைத்து  தலையில்  தேய்த்து  15  நிமிடங்கள்  ஊறவைக்க  வேண்டும். 15 நிமிடம்  கழித்து  தலையை  அலச  வேண்டும்.  இவ்வாறு  செய்தால்   முடி  மென்மையாக இருக்க உதவும். அதுமட்டுமின்றி முடி உடைதல் மற்றும்  முடி உதிர்வு தொல்லைகள் நீங்கும்.

ஹெல்த்தி புட் :-

முடி உதிர்வுக்காகவும், முடி வளர்ச்சிக்காகவும் நாம் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பயிர் வகைகள், கீரைகள் ,கறிவேப்பிலை , காய்கறிகள் போன்ற உணவுகளை தவிர்க்காமல் எடுத்து கொள்ள வேண்டும் .

ஹேர் பேக் :-

நாம் ஈஸியாக வீட்டிலேயே ஹேர் பேக் செய்யலாம். வெந்தையம் மற்றும் கருப்பு பயிர் இந்த இரண்டினையும் நன்கு அரைத்து கொண்டு பின்பு அதனுடன் சிறிது தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் எடுத்துக்கொள்ளவும் .பின் அதனை ஹேர் பேக்காக போட்டு நன்கு உலர்ந்த பின் ஹேர் வாஷ் செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்து வருவதால் முடி உதிர்வு குறைந்து முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

Tags: #MadhimugamHair fallHair Fall Problemsகூந்தல் உதிர்வுகூந்தல் வெடிப்பு
ADVERTISEMENT

Related Posts

Best Home Remedies for Hair Growth 2025
ஆரோக்கியம்

உங்கள் முடி வேகமா வளரணுமா? இந்த 5 பொருட்கள் போதும்!

அழகு

பனிக்காலம் வந்துடுச்சா..கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க..!

அழகு

உங்கள் நெற்றி கருமையாக இருக்கா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!

Next Post

அதிரடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை..!! இன்று சவரனுக்கு..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

போலீஸ் எச்சரிக்கையை மீறி நடத்தப்பட்ட ஊர்வலம்… கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?

சபரிமலைக்கு ரயில் பாதை; ஜூலை மாதத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!

Trending News

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

போலீஸ் எச்சரிக்கையை மீறி நடத்தப்பட்ட ஊர்வலம்… கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?

சபரிமலைக்கு ரயில் பாதை; ஜூலை மாதத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.