அதிரடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை..!! இன்று சவரனுக்கு..?
தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து 6055 ரூபாய்கும், சவரனுக்கு 165 ரூபாய் குறைந்து 48,440 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5,550 ரூபாய்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 44,400 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து 4,546 ரூபாய்கும், சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 36,368 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 50 காசுக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி விலை 80.30 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி விலை 700 ரூபாய் குறைந்து 80,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..