Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இதை ட்ரை பண்ணா நீங்களும் ஹீரோயின் மாதிரி ஆகலாம்..!

சருமம் பளப்பாக மின்னுவதற்கு தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மாதுளம் பழத்தை சாப்பிட நல்ல மற்றம் தரும்.

by shanthi
December 5, 2024

இதை ட்ரை பண்ணா நீங்களும் ஹீரோயின் மாதிரி ஆகலாம்..!

 

 

 

உங்களை முகத்தை அழகாக வைத்துக் கொள்ள நிறைய பணத்தை செலவு செய்து கெமிக்கல் பொருட்களை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையாக பாதுகாக்கலாம், அவற்றை பற்றி என்னவென்று இப்போது இந்த பதிவில் பார்ப்போமா..

  • முடி அடர்த்தியாகவும் பொடுகு பிரச்சனையும் நீங்கி பொலிவாக இருக்க பீட்ரூட் வேகவைத்த நீரை தலையில் தடவி மசாஜ் செய்து பின் ஊறவைத்து குளித்து வரலாம்.
  • முகம் பளிச்சென்று இருக்க ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவி வரலாம்.
  • சருமத்தின் நிறத்தை கூட்டுவதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அதிமதுரம் பொடி, ஆவாரம் பூ பொடி, பச்சை பயிறு மாவு ஆகியவற்றை கலந்து தயிர் சிறிது சேர்த்து ஒன்றாக கலந்து முகத்தில் தடவி வரலாம்.
  • முகத்தில் இருக்கும் பருக்கள் மறைய இரவில் குப்பைமேனி இலை, வேப்பிலை ஆகியவற்றை அரைத்து அதில் சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து முகத்தில் பூசி மறுநாள் காலையில் முகத்தை கழுவலாம்.
  • சருமம் பளப்பாக மின்னுவதற்கு தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மாதுளம் பழத்தை சாப்பிட நல்ல மற்றம் தரும்.
  • வெள்ளரி சாற்றுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி காயவிட்டு கழுவி வருவதால் நன்றாக மென்மையாகவும் பருக்களும் மறையும்.
  • இயற்கையாகவே சரும நிறத்தை அதிகரிக்க வாரத்திற்கு மூன்று முறை கேரட் ஜீஸ் குடிக்கலாம்.
  • முகம் பளபளப்பாக மின்னுவதற்கு மாதுளை பழத்தில் இருந்து சாறு எடுத்து சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தேய்த்து காயவிட்டு கழுவலாம்.
Tags: #Beautyskinbeauty faceBeauty skin TipsBeauty Tipskids beautytipsMADHIMUGAM BEAUTY TIPSWomens beauty tipsஅழகான சருமத்திற்குஅழகான சருமம்இளமையான சருமம்உங்கள் சருமம் அழகாகசரும அழகிற்குசரும பராமரிப்புசரும பிரச்சனைசரும பொலிவுசருமத்தை பாதுகாக்கசருமப் பிரச்னைகள்சருமம் அழகாகசருமம் பொலிவுடன் இருக்கபப்பாளி சருமம்
ADVERTISEMENT

Related Posts

Best Home Remedies for Hair Growth 2025
ஆரோக்கியம்

உங்கள் முடி வேகமா வளரணுமா? இந்த 5 பொருட்கள் போதும்!

அழகு

பனிக்காலம் வந்துடுச்சா..கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க..!

அழகு

உங்கள் நெற்றி கருமையாக இருக்கா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!

Next Post

வாட்டர் பாட்டலை இப்படி கழுவுங்க..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.