Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அதிமுகவிற்கு துரோகம் செய்தால் நடுத்தெரு தான்..!! ஓ.பி.எஸ்ஸை விமர்சனம் செய்த ஆர்.பி. உதயகுமார்..!!

இந்த தேர்தலில் தோற்றால் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும், ராஜினாமா செய்வேன் என சொல்லி இருக்கிறார்.

by logeshwari
March 26, 2024

அதிமுகவிற்கு துரோகம் செய்தால் நடுத்தெரு தான்..!! ஓ.பி.எஸ்ஸை விமர்சனம் செய்த ஆர்.பி. உதயகுமார்..!!

 

 

 

 

ஜெயலலிதாவின் விசுவாசியான ஓபிஎஸ் கடந்த 3 முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என அரசியல், அதிகார உச்சத்தில் இருந்த ஓபிஎஸ். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின் அவரது நிலை நாளுக்கு நாள் கீழிறங்கி, ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் அளவிற்கு  அவரின் நிலை மாறிவிட்டது. இது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் மீது வழக்கு :

கடந்த 2014ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை அடைந்ததை தொடர்ந்து 2016-ல் ஜெயலலிதா மரணடைந்த போது ஓ.பன்னீர்செல்வமே முதலமைச்சர் ஆனார்.  பின் எடப்பாடியுடன் இணைந்து துணை முதல்வர் ஆனார். துணை முதல்வரான பின் தனது செல்வாக்கை பயன்டுத்தி டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலாவை மீது எதிர்ப்பை தெரிவித்தார். அதன் பின் அவர் மீது சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

ஓபிஎஸ் தோல்வி :

இந்த மோதல் 2021 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதில் வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பின் பிரதமர் மோடியுடன் பிணைப்பில் இருந்த அவர் தோல்வியடைந்தார். இதனால் ஓபிஎஸ் எடப்பாடியிடையே சண்டை ஏற்பட்டு அவரவர் தரப்பில் குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.

ஓபிஎஸ் வெளியேற காரணம் :

அதிமுக பழனிசாமியிடம் முழு பொறுப்பும் வந்ததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவை விட்டு   வெளியேறினர். அதன்பின் டிடிவியுடன் ஓபிஎஸ் இணைந்து சசிகலாவுடன் இணையும் முயற்சியில் தோல்வி அடைந்து அதன்பின் பாஜகவின் ஆதரவாளராக மாறினார். இங்காவது இவரை மதிப்பார்களா என்ற நிலைக்கும் ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார்.

சுயேட்சை ஓபிஎஸ் :

ஆனால் அதற்கு நேர் மாறாக பிரதமர்மோடி பங்கேற்ற பிரச்சார மேடைகளில் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு என எதிலும் ஓபிஎஸ்க்கு பாஜக முன்னுரிமை அளிக்கவில்லை. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டுமின்றி ஓபிஎஸ்க்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடவே முடியாத சூழல் உருவாகிவிடுமோ என நினைத்த ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக களம் காணப்போவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்  விமர்சனம் :

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் உசிலம் பட்டியில் நடந்த கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ஓ.பன்னீர்செல்வம் அவர்களை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, ஒ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார். இருந்தும் என்ன பலன் இன்னும் அவருக்கு கட்சியின் வேட்டியை கூட கட்ட தெரியல, ஜெயலலிதா அம்மாவின் ஆன்மா அவரை சும்மா விடாது. இந்த தேர்தல் முடிந்த பின் அவரை அரசியலை விட்டே போகும் நிலைக்கு தள்ளிவிடும்.

3 ஆயிரம் ரூபாய் நிதிஉதவி : 

தாய்மார்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் நிதிஉதவி அதிமுகவின் தேர்தல் அறிக்கை தற்போது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. நீங்கள் அதே அறிக்கையை பேசி வாக்கு வாங்க நினைத்தீர்கள் ஆனா எந்த உங்கள் வாக்குறுதி பற்றி பேசப்படவில்லை. ஏனென்றால் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப போவதில்லை.

ஒ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக இருந்த என பெருமை பேசுகிறார். ஆனால் இன்று கட்சியின் வேட்டியை கூட கட்ட தெரியவில்லை, தாம் எந்த கட்சிக்கு வேலை பார்க்கிறோம் என்று தெரியாத அளவிற்கு அவர் நிலை மாறிவிட்டது. ஓபிஎஸ் ஜெயலலிதாவிற்கு என்ன துரோகம் செய்துள்ளார் என யோசித்து பார்த்தால் அவருக்கு புறிந்து விடும் சென்னை அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அவர்களை  அனுமதித்திருந்த போது எட்டிக்கூட பார்க்காத ஓபிஎஸ், அம்மா இறந்தபின் முதல்வர் ஆனார்.

முதல்வர் அவருக்கு எப்படி கிடைத்தது :

அந்த முதல்வர் அவருக்கு எப்படி கிடைத்தது என்று அவருக்கு தான் தெரியும். எங்க இப்போ அவரை தேர்தலை நிக்க சொல்லி ஜெயிக்க சொல்லுங்க பாப்போம் டெபாசிட் கூட வாங்க மாட்டாரு.  அதிகாரத்தை கையில் வைத்திருந்த சிலர் நினைத்திருந்தால் ஜெயலலிதா அவர்களை வெளிநாட்டிற்கு  அழைத்து சென்று காப்பாற்றி இருக்கலாம்.

ஆனால் காப்பாற்றவில்லை ஏன்..? எல்லாம் சுயநலம். இப்படி சுயநலம் பிடித்த ஓபிஎஸ் இப்போ மவுன சாமியார் ஆகி விட்டார். அதனால் தான் அவருக்கு இந்தநிலை, இதற்கு முன் அம்மாவின் கட்சியில் இருந்தவரை ஒபிஎஸ்க்கு இந்த நிலை கிடையாது. ஆனா இப்போ வீதியில் நின்று ஒரே ஒரு சீட்டுக்காக நிற்கிறார். இரட்டை இலை சின்னத்திற்காக அது வேண்டும், இது வேண்டும் என கேட்கிறார்.

அம்மாவின் உயிர் பறிபோக ஓபிஎஸ் கூட்டம் தான் காரணம் அம்மாவின் ஆன்மா அவரை பார்த்து கொண்டு தான் இருக்கிறது. இந்த தேர்தல் முடிவில் எங்களுக்கு வெற்றி ஒபிஎஸ்க்கு வெட்டி வேர். ஜெயலலிதாவின் ஆன்மா ஓபிஎஸ்சை வஞ்சித்து கொண்டு இருக்கிறது.

அமைச்சர் மூர்த்திக்கு பயம் வந்துவிட்டது. இந்த தேர்தலில் தோற்றால் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும், ராஜினாமா செய்வேன் என சொல்லி இருக்கிறார். பத்திரிக்கை நண்பர்களே நீங்கள் பார்த்துகொள்ளுங்கள் பின்னாடி இவங்க மாற்றி பேசுவாங்க. என ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து இவ்வாறே ஜிகே வாசன் பேசியுள்ளார்.

Tags: #Breaking News#Election 2024#Madhimugam#Madhimugam News#நாடாளுமன்ற தேர்தல் 2024ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்ஓ.பன்னீர் செல்வம்ஓபிஎஸ்சுயேட்சை ஓபிஎஸ்டி.டி.வி தினகரன்பாராளுமன்ற   தேர்தல்பிரதமர்மோடி
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

காமெடி நடிகர் சேஷு மரணம்...!! கடைசியா அவர் பேசுனது இதுதான்.. ஜீவா உருக்க பதிவு..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.