வாத்தி கம்மிங்.., இங்கிலாந்து அணிக்கு வாத்தியாக மாறிய சச்சின்..!!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்த் அணி செய்துள்ள தவறுகளை இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார்..
உலககோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களத்தில் இறங்கிய இங்கிலாந்த் அணி 69 ரன்கள் எடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியை தோற்கடித்தது..
முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவருக்கு 284 ரன்கள் எடுத்து தோற்றது.. அதிகபட்சம் அதில் சதம் எடுத்தவர்கள்.. குர்பாஸ் மற்றும் இக்ரம்..
இவர்களை தொடர்ந்து ஆட்டத்தில் இறங்கிய இங்கிலாந்து அணி 40.3 ஓவரும் 215 ரன்களும் எடுத்து அவுட்டாகி விட்டனர். இங்கிலாந்த் அணி மொத்தமாக ஸ்பின்னர்களிடம் எட்டு விக்கெட்களை இழந்துள்ளது..
இதுகுறித்து எக்ஸ் இணையதளம் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.., பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்து வீரர்களும் அருமையாக ஆடினர்..
ஆனால் இங்கிலாந்த் அணி வீரர்கள் சரியாக விளையாடவில்லை.., எந்த ஒரு பேட்ஸ் மேனும் தரமான ஸ்பின்னர்களை எதிர்த்து விளையாடும் போது பந்து எந்த கையில் இருந்து வீசுகிறார்கள் என கவனிக்க வேண்டும்..
அதை இங்கிலாந்த் அணி பேட்ஸ்மேன் யாரும் கவனிக்கவில்லை.., இவர்கள் செய்த இந்த சிறு தவறுதான் தோல்விக்கு காரணமாக இருக்கும் என நான் நினைக்கிறன் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..