Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

குன்னூரில் நடந்த கோர விபத்து..!! முதல்வர் அறிவித்துள்ள திடீர் அறிவிப்பு..!!  

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்ச ரூபாயும்,  படுகாயமடைந்து  சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா  ரூ.1 லட்சம் ரூபாயும்,  லேசான காயம் அடைந்து  சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50000 ரூபாயும்

by logeshwari
October 1, 2023

குன்னூரில் நடந்த கோர விபத்து..!! முதல்வர் அறிவித்துள்ள திடீர் அறிவிப்பு..!!

 

 

தென்காசியில்  இருந்து   நீலகிரி வழியே சென்று கொண்டிருந்த   பேருந்து,  குன்னூர் பகுதியில் சென்று  கொண்டிருந்த பொழுது    100  அடி  பள்ளத்தில்  விழுந்து  பெரும் விபத்து   ஏற்பட்டுள்ளது.   இந்த   விபத்தில்   8 பேர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து மூலம் ஊட்டிக்கு சுற்றி  பார்பதற்காக  சென்ற  சுற்றுலா பயணிகள் மீண்டும்  அதே  பேருந்தில்  இன்று அதிகாலை  ஊட்டியில் இருந்து  தென்காசிக்கு  திரும்பிக் கொண்டிருந்த நிலையில்,   குன்னூர் பர்லியாறு அருகே எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது…

இந்த கோர விபத்தில் பேருந்தில்  பயணம் செய்த முப்புடாதி (67), முருகேசன் (65), இளங்கோ (64), தேவிகா (42), கௌசல்யா (29) மற்றும் நிதின் (15) ஆகியோர் உள்ளிட்ட 8 பேர்  பரிதாபமாக  உயிரிழந்தனர்.

பின்னர்  இது குறித்து  காவல்துறைக்கு  தகவல்  கொடுக்கப்பட்டது.., தகவலின்  பெயரில் அங்கு சம்பவ  இடத்திற்கு வந்த போலீசார்  உயிரிழந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் விபத்து நடந்த இடத்திற்கு சென்று  மேற்பார்வையிட்டார்.., குன்னூர் விபத்து பகுதியில்  மீட்பு பணி  நடைபெற்று  வருகிறது..

மேலும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளவர்களுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே,   உயிரிழந்தவர்களின்   குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.  இது  தொடர்பாக  தமிழக முதல்வர்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  விபத்தில்  எட்டு பேர் உயிரிழந்தனர்  என்ற  துயரமான செய்திகளை கேட்டு   மிகுந்த   வேதனை அடைந்தேன்.

காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க அறிவுறுத்தி உள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்ச ரூபாயும்,  படுகாயமடைந்து  சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா  ரூ.1 லட்சம் ரூபாயும்,  லேசான காயம் அடைந்து  சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50000 ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் வழங்க உத்தரவிட்டு   உள்ளதாக  தெரிவித்துள்ளார்..

Tags: #accidentBus accidentCM Mk Stalinootyகுன்னூர்குன்னூர் பேருந்து விபத்துதென்காசிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

கோல்ஃப் போட்டியில் வெள்ளி  பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.