Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

6ம் கட்ட மக்களவை தேர்தல்..! தற்போதைய வாக்கு பதிவு..!!  மோடி போட்ட  ட்வீட்..!

ஜார்கண்ட் வாக்காளர்களுக்கு எனது வேண்டுகோள்.   வளர்ச்சிக்காக  வாக்களித்துள்ளேன். வளர்ச்சியில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு" என்று    தெரிவித்துள்ளார்.

by logeshwari
May 25, 2024

6ம் கட்ட மக்களவை தேர்தல்..! தற்போதைய வாக்கு பதிவு..!!  மோடி போட்ட  ட்வீட்..!

 

 

 

 

மக்களவை தேர்தல் :

நாடாளுமன்ற  மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்ட தேர்தல்  முடிந்துள்ளதை தொடர்ந்து. 6ம் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது.   இன்று   காலை   7 மணி  முதல் பொதுமக்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என அனைவரும் தங்களின் வாக்கினை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே போல், ஒடிசாவில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

டெல்லியில் 8 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், பீகார் மற்றும் மேற்குவங்காளத்தில் தலா 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள்,   ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி உட்பட 58 மக்களவை   தொகுதிகளில்   இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் :

ஹரியானா மாநிலத்தின் கர்னால் மக்களவை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வரும், பாஜக வேட்பாளருமான மனோகர் லால் கட்டார், தனது முதல் வாக்கினை காலை 7:08 மணிக்கு கர்னாலில் உள்ள வாக்குச் சாவடியில் ஜனநாயக கடமையை செலுத்தினார்.

பிரதமர் மோடி வேண்டுகோள் :

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில், “2024 மக்களவைத் தேர்தலில் 6-வது கட்டமாக வாக்களிக்கும் அனைவரையும் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு   வாக்கும்  கணக்கிடப்படும், உங்களுடையதையும் எண்ணுங்கள். மக்கள் தேர்தலில் ஈடுபடும்போதும், தீவிரமாக செயல்படும் போதும் ஜனநாயகம் செழிக்கும். பெண் வாக்காளர்கள்   மற்றும்    இளைஞர்கள் அதிக   எண்ணிக்கையில்  வாக்களிக்க வேண்டும்.  என   குறிப்பிட்டுள்ளார்.

 

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி : 

டெல்லியில்  உள்ள வாக்குச்சாவடியில்   மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அவரது மனைவி லட்சுமி பூரி   ஆகியோர்  காலை  9:02 மணிக்கே தனது வாக்கினை பதிவிட்டுள்ளார்.

 

ஹரிவன்ஷ் நாராயண் சிங் :

டெல்லியில் ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில்  காலை  8:55 மணிக்கு  தனது   ஜனநாயக   கடமையை   ஆற்றியுள்ளார்.

 

கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் :

டெல்லியில்   கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.., அனைவரும் இன்று ஒருநாள் தங்களின்   ஜனநாயக   கடமையை ஆற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

 

டெல்லி அமைச்சர் அதிஷி மர்லினா சிங் :

டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான அதிஷி மர்லினா சிங் காலை  8:02 மணிக்கு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இந்திய கூட்டணியின் கோட்டையாக இருக்கும் அனைத்து பகுதிகளிலும் வாக்காளர்கள் தங்கள் கடமையை செய்து வருகின்றனர்.

அவர்களுக்கு உரிய பாதுகாப்பை காவலர்கள் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். யார் வன்முறையில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

 

வி.கே.பாண்டியன் :

ஒடிசாவில்   5டி   திட்டத்தின்   தலைவரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான வி.கே.பாண்டியன் ஆட்டோ ரிக்ஷாவில் வந்து தனது வாக்கினை செலுத்தினார். அவர் செய்தியாளர்களை  சந்தித்து பேசுகையில், “ஜனநாயகத்தில் அனைவரும் சமம். ஜனநாயக திருவிழாவில்   அனைவரும்   பங்கேற்று   வாக்களிக்க   வேண்டும்.

அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். ஆட்டோ சங்கம் என்னைக் கேட்டுக்  கொண்டதால்   நான்   ஆட்டோ  ரிக்ஷாவில்   வந்தேன்”  என அவர் கூறினார்.

 

ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் :

ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் காலை 7: 45 மணிக்கு தனது வாக்கினை செலுத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீங்கள் அனைவரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என்பதே ஜார்கண்ட் வாக்காளர்களுக்கு எனது வேண்டுகோள்.   வளர்ச்சிக்காக  வாக்களித்துள்ளேன். வளர்ச்சியில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு” என்று    தெரிவித்துள்ளார்.

 

காலை முதல் வாக்கு பதிவு :

அதனை தொடர்ந்து மேற்குவங்கம் – 21.04%

ஜார்க்கண்ட் – 16.24%

டெல்லி – 19.38%

ஜம்மு & காஷ்மீர் – 13.89%

பீகார் – 14.26%

ஒடிசா – 9 – 13.63%

ஹரியானா – 12.41%

உ.பி – 15.33%

– லோகேஸ்வரி.வெ

Tags: #Election 2024#LOKSABA ELECTION 2024#நாடாளுமன்ற தேர்தல் 2024#பாராளுமன்ற தேர்தல் 2024#லோக்சபா தேர்தல்6ம் கட்ட வாக்கு பதிவுமக்களவை தேர்தல்
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post
MADHIMUGAM WISH

கவிதையின் காதலன் கார்த்திக் 46..! இன்று ஸ்பெஷல்..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.