தினமும் உன் நினைப்பு..!! அனிரூத் ஹிட்ஸ் கொஞ்சம் பாக்கலாமா..!!
லவ் வைப்பில், லவ் யூனிவேர்சலா பறக்குற மாதிரி ஒரு பாட்டு நான் சொல்லுறேன்.
உன் நெனப்பு
உன் நெனப்பு பேபி
உன்ன பாக்குறதே
என்னோட ஹாபி….
ஒருவேளை நீங்க கேமராமேன் ஆஹ் இருந்திங்கனா ,உங்க லவ் எப்படி சொல்லுறதுனு தயக்கத்தில் இருக்கீங்களா உங்களுக்கு இந்த பாட்டுல இருக்குற இந்த லைன் ஆஹ சொல்லுங்க .
உலகம் முழுசா இப்போ
அவுட் ஆப் போக்கஸ்
நீ சிந்தும் சிரிப்பெல்லாம்
ஸ்பெஷல் எபக்ட்ஸ்……
சான்ரோலடெட் ம்யூசிக்கில் லிரிஸிஸ்ட ஜி கே பி அவர்கள் எழுதுன பாட்டு தினமும் உன் நினைப்பு அப்படிங்கிற பாட்டு அனா நீங்க இந்த பாட்டை யூடுப் ,இன்ஸ்டா ரீல்ஸ்ல பாத்துருப்பீங்க அனா இது அழகான ஒரு லவ் பாடல்
ஷாக்குல துடிச்சேன்
அட ட்ரீமுல முழிச்சேன்
அந்த காரணம் புரிஞ்சேன்
லவ்வு …..
இந்த பாட்டுல அழகான லைன்ஸ் இருக்கும். அழகான ம்யூஸிக்ஸ் இருக்கும் ,அனிருத்தோட வாய்ஸ்ல இந்த பீல் வைப் உங்களை எங்கயோ கொண்டு போகும் .
தினமும் உன் நெனப்பு
தினமும் உன் நெனப்பு
தினமும் உன் நெனப்பு…
-சரஸ்வதி