இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்..!
பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவே முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருந்தார் இதனால் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் யாருக்கு என பல கேள்விகள் எழுந்து வருகிறது..
தற்போது நடந்து முடிந்துள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.., அதிமுக தரப்பில் புது வேகத்தை கொடுத்துள்ளது.., ஒரு பாக்கம் மாவட்ட செயலாளர்கள் மறுபக்கம் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கென சில திட்டங்களை எடப்பாடி வைத்திருப்பதாக தெரிகிறது..
ஸ்கூல், காலேஜ், ஆபிஸ்ல தான் யாரு என்ன பண்றாங்க என்பதை பார்த்து சொல்ல ஒரு ஸ்பை இருப்பாங்க.., ஆனா இவரு தொகுதிக்கு ஒரு ஸ்பை வைத்து சில ரகசிய தகவல்களை தெரிந்துக்கொண்டு தலைமைக்கு அதற்கு எதிரான அறிக்கைகளை அனுப்பி வருவதகாவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது..
தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி.., இந்த சுற்று பயணம் தான் திமுகாவிற்கு மிக பெரிய வெற்றியை கொடுக்கும்..
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்று பயணம் செல்லும் பொழுது தொண்டர்களிடையே அழுத்தமாக சொல்லிவிட்டு தான் வருகிறேன் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொள்ளாது..
அதிமுக கட்சி நிர்வாகிகள், பேச்சாளர், பொறுப்பாளர் என அனைவரிடமும் பேசிய எடப்பாடி பாஜகவுடன் அதிமுக எந்த காலத்திலும் கூட்டணி வைத்துக்கொள்ளாது.. எம்.பி தேர்தலில் மட்டுமல்ல 2௦26ம் ஆண்டு வருகிற சட்டமன்ற தேர்தலிலும் கூட இந்த கூட்டணி அமையாது என எடப்பாடி பழனிசாமி ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்..
எடப்பாடி இந்த சொல்லால் சிறுபான்மையின மக்களின் கவனம் ஈர்த்துள்ளது எனவே அதிமுக பாஜக கூட்டணி இல்லாமல் இருந்தாலே வெற்றி தான் என நச்சுனு சொல்லியுள்ளார்..
எடப்பாடி செய்து வரும் இந்த செயல் பாஜகவிற்கு இன்னும் ஓட்டுக்களை அதிக படுத்தி வருகிறது.., எங்களை அவர் ப்ரொமோட் செய்கிறார்.. இந்துகளின் ஓட்டுகளையும் நாங்கள் குறிவைத்து விட்டோம்.. எப்படி காயை நகர்த்துனா ஓட்டு கிடைக்கும்னு பாஜகவிற்கு தெரியும்.
மேலிட பாஜகவை அதிமுக விமர்சிக்காமல் இருக்கும் இந்நிலையில் அதிமுகவையும் பாஜக விமர்சனம் செய்யாது.. அண்ணாமலை அமைதிக்கு பின்னால் எதாவது ஆப்பு இருக்குமோ என சந்தேகமாக இருக்கு..
திமுகாவில் நடக்கும் ரெய்டு ஏன் அதிமுகாவில் நடக்கவில்லை என பல கேள்விகள் எழுப்படும் நிலையில் பாஜக அமைதியாக இருக்கிறது.. என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..