இது வெறும் நாடகம்..!! அதிமுக பாஜக கூட்டணி..? உண்மையை உடைத்த உதயநிதி ஸ்டாலின்..
நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்துக்கொள்ளது என பேசியிருந்தார்.., அதன் உண்மையை திமுக இளைஞ்சர்கள் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில உண்மைகளை உடைத்து பேசியுள்ளார்..
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் “உதயநிதி ஸ்டாலின்” அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக் கொள்ளாது.., அதிமுக வருகிற தேர்தலில் தனித்து நின்று போட்டியிடபோகிறது.. என சொன்னது அனைத்தும் பொய்.
தனித்து நின்றால் இருவருமே தோற்று விடுவார்கள் என அவர்களுக்கு தெரியும்.., மக்கள் முன் பிரிகிறோம் என சொல்லி மீண்டும் சேருவது போல சேர்ந்து ஆட்சி செய்தான் போகிறார்கள்..
அதிமுகாவில் நாற்காலி பிரச்சனை இருந்து கொண்டேதான் இருக்கும்.., சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யுறவங்களால மக்களின் பிரச்சனையை புரிந்துகொள்ள முடியாது..
இன்னும் கொஞ்சம் நாளில் அதிமுகவும் பாஜகவும் இணைந்துவிட்டது.., விரைவில் வருகிறோம் விருந்து தருகிறோம் என கட்டு கதையெல்லாம் சொல்ல தான் போறாங்க.. அதையும் நம்ப பாக்கதான போறோம் என செய்தியாளர்கள் முன் பேசினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..