கோடைக்காலத்தில் ஏன் இது பாதிக்கிறது..? காரணம் என்ன..?
-
கோடையில் சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக்கதிர் வீச்சால் முடியின் சாப்டான க்யூட்டிகல் அல்லது வெளிப்புற அடுக்கு கடினமாகிறது.
-
கூந்தலுடைய மென்மையான மேல் பகுதி கடினமாவதால் கூந்தலின் நிறம் மாறி கூந்தல் வெளுக்கச் செய்கிறது.
-
உங்களுக்கு கூந்தல் மிக கருமையாக இருக்கிறது என்றாலும் அதுவும் வெளுக்கும்.