செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு
செவ்வாய்க் கிழமை இறைவன் வெளிப்பாட்டில் இன்று நாம் காண இருப்பது “முருகர்” வழிபாடு பற்றி தான், வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை அன்று காலை வீட்டில் விளக்கு ஏற்றி. இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால், முருகன் அருள் கிடைக்கும்.
அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் எனவேல் தோன்றும் நெஞ்சில்
ஒருக்கால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவர் முன்
மந்திரத்தை சொல்லிமுடித்ததும்.., தீப ஆராதனை செய்து முருகருக்கு பால் அல்லது பழம் படையல் இட்டு வணங்கினால் இன்னும் பலன் கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post