புதன் பகவான் வழிபாடு..!!
வாரந்தோறும் புதன்கிழமை அன்று, புதன் பகவானை வழிபாடு செய்து வந்தால் கல்வியில் வெற்றி கிடைக்கும்.
கல்வி அறிவில் பின் தங்கியவர்கள்.., வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
தொழில் வளர்ச்சியில் பின் தங்கியவர்கள்.., புதன் பகவானை நினைத்து கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றி வழிபாட்டால். தொழில் முன்னேற்றம் அடைவார்கள்.
தொடர்ந்து 9 வாரம் புதன்கிழமை அன்று, புதன் பகவான் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபாட்டால் திருமண வரன் கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள, தொடர்ந்து படித்திடுங்கள்.
Discussion about this post