Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

உலக சாம்பியன்ஸ் ஆன இங்கிலாந்து..! ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதை தட்டி சென்ற இளம் வீரர்..!!

by Admin
November 14, 2022

 

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கிய டி20 உலககோப்பை கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த முறை இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலபரீட்சை நடத்தினர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்து பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது. இதைதொடர்ந்து பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணி ஆட்டம் தொடங்கிய முதலே இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. பந்துவீசிய இங்கிலாந்து அணி அணைத்து பந்து வீச்சாளர்களும் தங்களுக்கு அளிக்கபட்ட வேலையே கச்சிதமாக செய்து முடித்தனர். குறிப்பாக ஆதில் ரசித் மற்றும் இளம் வீரர் சாம் கர்ரன் மிக சிறப்பாக பந்துவீசினார் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டும் கொடுத்து 3 பெரிய விக்கெட்களை எடுத்து ஆட்டத்தை திருப்பினார். இதனால் பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 137 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.Stephen Fleming criticizes Pakistan's batting in last four overs of T20 World Cup final: A massive mistake - India Today

உலககோப்பையை வெல்ல 138 ரன்கள் எடுத்தால் போதும் என்று பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியின் அற்புதமான பந்துவீச்சால் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது கணிசமான இடைவெளியில் விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். 17 ஒவேர்கள் வரை தன் பந்துவீச்சால் அணியை தாங்கி பிடித்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் பேன் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்த தவறியது மீண்டும் இறுதிப்போட்டியில் அசத்தலாக ஆடிய பேன் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை கோப்பைக்கு அருகில் கொண்டு சென்று பேட்டிங்கில் பேன் ஸ்டோக்ஸ் 52(49) ரன்களை சேர்த்து இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.Sam Curran become Youngest players to win Player of the tournament award in Mens T20 World

இதன்மூலம் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பை வென்று வரலாறு படைத்தது. இதனை தொடர்ந்து ஆட்டநாயன் மற்றும் தொடர் நாயகன் விருது இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கர்ரன் வென்றார். இந்த உலக கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்தும் இறுதிபோட்டியில் அசத்தலான பந்துவீச்சாலும் அவருக்கு இந்த விருதுகள் கொடுக்கபட்டுள்ளது.

Tags: #pakistanChampionshipenglandt20worldcup
ADVERTISEMENT

Related Posts

விளையாட்டு

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

விளையாட்டு

முதல் முறையாக ஐபில் கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணியின் உரிமையாளர் யார்?

விளையாட்டு

9 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் ஆர்.சி.பி… 2016ம் ஆண்டு இறுதியில் நடந்தது என்ன?

Next Post

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்..!! காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மரியாதை..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.