Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஈரோட்டில் தொடங்க இருக்கும் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்ப பதிவேற்றம்..! எந்த நாளில் தெரியுமா..?

ஈரோடு மாவட்டத்தில் 1207 நியாய விலை அங்காடிகளும்,  7,67,316 குடும்பங்களும்  உள்ளது. 7,67,316 குடும்ப  அட்டை தாரர்களுக்கும்  கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் பெருவதற்கான விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும்  முகாம் கடந்த  இரண்டு நாட்களுக்கு  நடைபெற உள்ளது.

by Admin
July 19, 2023

ஈரோட்டில் தொடங்க இருக்கும் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்ப பதிவேற்றம்..! எந்த நாளில் தெரியுமா..?

 

கலைஞர்  மகளிர்  உரிமைத்திட்டம்  பதிவேற்றம்  செய்யும்   முகாம்   ஈரோடு   மாவட்டத்தில்  நடைபெற்று  வருகிறது.  இதுவரை  மகளிர்  உரிமைத்திட்டம்  பதிவேற்றம்   1207 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு  1130 இடங்களில் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் இன்று   நடைபெற உள்ளது.

இப்பணியில் மொத்தமாக 3777 அலுவலர்கள் பணியாற்றி  உள்ளனர், இதுகுறித்து  செய்தியாளர்களை  சந்தித்து  பேசிய  ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுங்காரா.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன்  20.07.2023 முதல் 23.07.2023 வரை நியாய விலை கடைகளில்,  அதில்  இருக்கும்   விற்பனையாளரால் வீடு வீடாக வழங்கப்பட உள்ளது, விண்ணப்பம் பெற பொதுமக்கள் நியாய விலை கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஈரோடு மாவட்டத்தில் 1207 நியாய விலை அங்காடிகளும்,  7,67,316 குடும்பங்களும்  உள்ளது. 7,67,316 குடும்ப  அட்டை தாரர்களுக்கும்  கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் பெருவதற்கான விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும்  முகாம் கடந்த  இரண்டு நாட்களுக்கு  நடைபெற உள்ளது.

முதல் கட்டமாக 639 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 586 இடங்களில் 24.07.2023 முதல் 04-08-2023 வரை விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்துக்கொள்ளலாம்.., முதல்  நாள்  முகாமில் இது  நடைபெற உள்ளது.

இரண்டாவது கட்டமாக 568 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 544 இடங்களில் 05.08.2023 முதல் 16.08.2023 வரை விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்துக்கொள்ள முடியும்.  இரண்டாம் நாள்  முகாம்  அன்று  மற்ற  அட்டை  தரர்கள் விண்ணப்பித்துக் கொள்ள  முடியும்.

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு கட்டங்களும் சேர்த்து 1207 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 1130 இடங்களில் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது, இப்பணியில் மொத்தமாக 3777 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்..,  இதனால்  மக்கள்  நெரிசலில்  சிக்கிகொள்ளாமல் பொறுமையாக  பதிவேற்றும்  செய்துக்கொள்ளுங்கள்  என  ராஜகோபால் சுங்காரா   கேட்டுக் கொண்டார்.

Tags: Erodeஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுங்காராமகளிர்  உரிமைத்திட்டம்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

அதிரடியாக உயர்ந்த மதுவின் விலை..!! அதிர்ச்சியில் மதுபிரியர்கள்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.