நீ வரும்போது நான் நனைவேனா…?
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.., தேங்கும் தண்ணீர்.., சிரமத்தில் வாகன ஓட்டிகள்.
தமிழகம் முழுவதும் இன்று கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.., சென்னை, கடலூர், காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, மதுரை, போன்ற மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது..
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால்.., தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 42செமீ கனமழை பெய்து இருப்பதாக பதிவாக்கியுள்ளது..,
மேலும் சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
வெளுத்து வாங்கும் கனமழையால் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது.. இதனால் சாலையோரம் செல்லும் பாதசாரிகள் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
சாலையில் மழைநீர் தேங்கினால் துப்புரவு பணியாளர்களுக்கு தகவல் கொடுத்தால் ஒரு மணி நேரத்தில் அகற்றி விடப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
மேலும் இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..