கேரளா கவர்னர் மீது வழக்கு..!!
சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் தமிழ்நாடு அரசை தொடர்ந்து கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது..
சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அழிக்காததால் தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியை தொடர்ந்து கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சில முக்கிய மசோதாகளை நிறைவேற்றாமல் கிடைப்பில் போட்டுள்ளார்.., அதில் சில மசோதாக்களை அரசிற்கே திரும்ப அனுப்பியுள்ளார்.
கேரளா மக்களுக்காக 8 மசோதாக்கள் கேரளா அரசு தரப்பில் அனுப்பப்பட்டுள்ளது.., அந்த 8 மசோதாக்களையும் நிறைவேற்றாமல் வைத்துள்ளார்.
முக்கியமாக ஒன்பது பல்கலைகழகங்கள் துணை வேந்தர்களையும் நியாமானம் செய்வதற்கான மசோதாக்களை நிறைவேற்றாமல் வைத்துள்ளார்…, பலமுறை கேரளா அரசு கேட்டும் எந்தவித முயற்சியும் மேற்கொள்ளததால்.., கேரளா ஆளுநர் மீது வழக்கு தொடரப்படுள்ளது.
இந்த வழக்கிற்கான முடிவு இன்னும் இரண்டு நாட்களில் வரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளனர்..
Discussion about this post