தீபம் பேசுமா…? இதை படிங்க பர்ஸ்ட்..!!
அமாவாசை தினத்தில் 50 கிராம் பசுநெய், 50 கிராம் நல்லெண்ணைய் வாங்கிக் கொள்ளவும்.
தாமரை நூல் திரிய வாங்கிக் கொள்ள வேண்டும்.
இதனைக் கொண்டு நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
விளக்கிற்கு நேராக நான்கு அடி தூரம் தள்ளி , தூய்மையான மஞ்சள் துணி விரித்து அதில் நிமிர்ந்து அமர வேண்டும்.
நமது புருவத்திற்க்கு நேராக விளக்குதீபம் எரிய வேண்டும்.
108 முறைக்கு குறையாமல் தினமும் இந்த மந்திரம் சொல்ல வேண்டும்.
“ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா”
பிறகு 90 நாட்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை உணர முடியும்.
உங்களின் எதிர்காலத்தையும், உங்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களை தாண்டும் வழிமுறைகளையும், நீங்கள் கண்கூடாக காண முடியும்.
இதனை ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம் சாப்பிட கூடாது. மது, புகை ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..