Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஜம்மு காஷ்மீர்  அரசுக்கு  அதிகாரம் இல்லாதது ஏன்..?  ஆளுநர் கிரீஷ் சந்திர முர்மு கேள்வி..? 

காஷ்மீர்   மாநிலத்தில்   சிறப்பு அந்தஸ்து   செயல்பட்டு  வந்த  வரையில்  பாதுகாப்பு துறை, வெளியுறவு துறை  மற்றும் தகவல் தொடர்பு துறைகளிலும்  துறை  சார்ந்த  அதிகாரிகளுக்கும்  இந்த   சிறப்பு   அந்தஸ்து   செயல்படும்  என்பது  போல  தெரிவித்திருந்தது..,    

by logeshwari
September 20, 2024

ஜம்மு காஷ்மீர்  அரசுக்கு  அதிகாரம் இல்லாதது ஏன்..?  ஆளுநர் கிரீஷ் சந்திர முர்மு கேள்வி..?

 

 

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசத்தில் தற்போது  சட்டசபைத் தேர்தல் நடந்து  வருகிறது..  கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்  நடக்கும் சட்டசபைத் தேர்தல் என்பது  குறிப்பிடத்தக்கது. தற்போது ஆட்சி  அமைக்க  போகும்  யூனியன்  பிரதேச மாநில  அரசுக்கு கிடைத்த  அதிகாரம் இல்லை  என  ஆளுநர்  தெரவித்துள்ளார்..

ஜம்மு   காஷ்மீரில்   முதல்  கட்ட  தேர்தலானது  கடந்த  செப்டம்பர்   18ம்  தேதி  நடைபெற்றது.,  இன்னும்  இரண்டாம்  கட்ட தேர்தல்  நடத்தப்படாமல்  இருப்பதால். கடந்த  2014ம்  ஆண்டு  ஜம்மு காஷ்மீரில்  தேர்தல் நடந்த  நிலையில் 10 ஆண்டுகளுக்கு  பிறகு  சட்டசபைத்  தேர்தல் நடந்துள்ளது.

ஆனால், 2014இல் அமைந்த அரசுக்கும் இப்போது அமையப் போகும் அரசுக்கும் பல வேறுபாடுகள் இருப்பதால்  இந்த அரசு  ஆட்சி செய்ய  என்ன அதிகாரம் உள்ளது. இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவென்று  பல கேள்விகள் எழுந்துள்ளது

கடந்த 2019ம்  ஆண்டு  சிறப்பு அந்தஸ்தானது   ரத்து  செய்யப்பட்டதை  தொடர்ந்து  ஜம்மு காஷ்மீர்  மற்றும் காஷ்மீர் மாநிலமானது  இரண்டு  யூனியன்  பிரதேசங்களாக  உருவாக்கப்பட்டது.  அதில்  சட்டமன்றத்தில்  சாராத   யூனியன் பிரதேசமாக  லடாக்  உள்ளது..

சட்டசபையுடன் கூடிய  யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் இருக்கும் என்பதால் இந்த அரசியல் அமைப்பின் 3வது பிரிவில் தேவையான சட்டத் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது..

குறைக்கப்பட்ட  அதிகாரங்கள் : 

தமிழ்நாட்டில்  பல  யூனியன்  பிரதேசங்களில்  ஒன்றாக  உள்ள  இருக்கும்  டெல்லி, புதுச்சேரி மற்றும் ஜம்முகாஷ்மீர்   மாகாணத்தில்  சட்டசபையுடன்  கூடிய  யூனியன் பிரதேசமாக தற்போது   ஜம்முகாஷ்மீர்   விளங்குகிறது.

புதுச்சேரி  மாநிலத்தில் இருக்கும் அதிகாரங்களைப் போலவே காஷ்மீர்  மாநிலத்திலும் பல . அரசியலமைப்பு   சட்ட  பிரிவுகளான  239A பிரிவு   சட்டமானது  இரண்டு  மாநிலங்களுக்கும்  ஒன்றாக  பொருந்தும்  படி  கடந்த   2019ம் ஆண்டு மாநிலத்தின் அந்தஸ்த்தை  உயர்த்தும்  சட்டத்தை  முன்வைத்தது. அதேசமயம்  டெல்லியில்  சில  அரசியல்  சட்டங்களில்   மாற்று  கருத்துக்கள்   முன் வைக்கப்பட்டது..

காஷ்மீர்   மாநிலத்தில்   சிறப்பு அந்தஸ்து   செயல்பட்டு  வந்த  வரையில்  பாதுகாப்பு துறை, வெளியுறவு துறை  மற்றும் தகவல் தொடர்பு துறைகளிலும்  துறை  சார்ந்த  அதிகாரிகளுக்கும்  இந்த   சிறப்பு   அந்தஸ்து   செயல்படும்  என்பது  போல  தெரிவித்திருந்தது..,

அதன்   பின்னர்   இந்தியாவின்   அரசியல்  அதிகாரம்  காஷ்மீரிலும்  செல்லுபடியாகும்  என  அறிவித்திருந்தது. ஆனால், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் இப்போது நாட்டின் பிற யூனியன்  பிரதேசங்களில்   செயல்பட்டு   வரும்  மத்திய   அரசின்   அனைத்து  அதிகாரங்களும் காஷ்மீரிலும்  செயல்படுத்தப் பட்டுள்ளது..

ஆளுநருக்கான  பவர் :

பல்வேறு  பிரச்சனைகளுக்கு  பின்   கடந்த  2019ம்  ஆண்டு  காஷ்மீரில்  மறுசீரமைப்பு சட்டம்  கொண்டு  வரப்பட்டது.. இந்த  சட்டம்  மூலம்  துணை ஆளுநருக்கும்  ஒரு  அதிகாரத்தைக் கொடுக்கிறது.  அதே  சமயம்  இதன்  பின்  புதிதாக  அமையபோகும்  அரசுக்கு  இந்த  சிறப்பு   அந்தஸ்து  கொடுக்கபடாது   என்பது  குறிப்பிடத்தக்கது..

சட்ட ஒழுங்கு, போலீஸ் தவிர வேறு எந்த  துறை சார்ந்த சட்டத்தையும் காஷ்மீர் சட்டசபையால் நிறைவேற்றிட  முடியாது  என்ற   சட்டமும்  பொது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள   விஷயங்கள்  குறித்து  அம்மாநில   அரசால்  புதிய  சட்டத்தை இயற்ற முடியாது  என்ற  அளவிற்கு  அரசியல்  மாற்றங்கள்  செய்யப்பட்டுள்ளது..

ஆளுநர் ஒப்புதல் தேவை :

இந்திய  அரசியலமைப்பு  சட்டபடி  இந்திய  நாட்டின்  மாநிலங்களில் மத்திய சட்டங்களுடன் முரண்படவில்லை  என்றால் மாநில அரசுகளால் பொது பட்டியலின் கீழ் உள்ள  துறைகள் மற்றும்  அதுகுறித்த  சட்டங்களை உருவாக்க முடியும்.  ஆனால், காஷ்மீருக்கு  அதில்  கூடுதல் விதிமுறைகள்  விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது காஷ்மீரில் எந்தவொரு நிதி மசோதா அல்லது திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்பு லெப்டினன்ட் கவர்னரின் பரிந்துரை தேவை என்று சட்டம் கூறுகிறது. அதாவது எந்த சட்டம் என்றாலும் ஆளுநரின் ஒப்புதல் தேவை என்ற சூழலை உருவாக்குகிறது. மேலும், ஆல் இந்தியா சர்வீஸ், ஊழல் விசாரணை முகமைகள் என அனைத்தும் கவர்னர் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இது ஆளுநருக்கு அதிகபட்ச அதிகாரங்களைத் தருவதாக இருக்கிறது. மாநில அரசின் அதிகாரத்தை வெகுவாக குறைக்கிறது. ஆனால், முன்பு மாநிலமாக இருந்த போது மாநில அரசுக்கே அதிகபட்ச அதிகாரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: #JAMMU KASHMIR ELECTION 2024JAMMU KASHMIR GOVERNOR KRISH CHANDRA MURMUஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீர் துணை ஆளுநர் கிரீஷ் சந்திர முர்மு
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post

ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலின பெண்..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.