நீர்கட்டி, சினைப்பை கட்டி பாதிப்பு யாருக்கு..? சரி செய்ய முடியுமா..?
பெண்களுக்கு நீர்கட்டி , சினைப்பை கட்டி யாருக்கு உருவாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவா அனைத்து வந்து பெண்களுக்கும் இந்த கட்டியை உருவாக்கு என்று சொல்லிகிறார்கள்;
2. குறிப்பாக 15 முதல் 45 வயது உள்ளவர்களுக்கு இருக்குன்னு சொல்றாங்க
3. குழந்தைகள் 10 வயதில் பூப்படையும் போதே நீர்க்கட்டி, சினைப்பை கட்டி உருவாக வாய்ப்பு உண்டுன்னு சொல்றாங்க.
4. தைராய்டு பிரச்சனை இருக்கிறவங்களுக்கு நீர்க்கட்டி வராது என சொல்லப்படுகிறது.
5. இந்த பாதிப்பு உள்ளவர்கள் உடல் எடையை சரியா பராமரிக்கணும். நல்ல யோகா, உடற்பயிற்சி செய்யணும்னு சொல்றாங்க.
6. துரித உணவு, நொறுக்கி தீனிலாம் தவிர்த்து விட்டு மூன்று வேலையும் நார்ச்சத்து உணவுகள் எல்லாம் எடுத்துக்கணும்னு சொல்றாங்க..
இதனை சரி செய்ய முடியும்.., வராமல் தடுக்க முடியுமா என்பதை பற்றி அடுத்த பதிவில் படிக்கலாம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..