எந்த உணவால் கிட்னியில் கல் வருகிறது..? தெரிந்து கொள்ள இங்கே பாருங்க
கிட்னி ஸ்டோன் என்பது, சிறுநீரகத்தில் தோன்றும் கற்கள் தான். எந்த வகையான உணவுகளை சாப்பிடுவதால் இது வருகிறது. விளக்கம் கொடுக்கிறார். மருத்துவர் நிவேதிதா.
சிறுவயது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சிறுநீரக கற்கள் நமது கிட்னியில் இருக்கும். அதற்கான காரணம் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளாதது தான். நாளொன்றுக்கு சிறுவர்கள் 5லிட்டர் தண்ணீரும் பெரியவர்கள் 20லிட்டர் தண்ணீரும் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.
ஆனால் நிறைய தண்ணீர் குடித்தால். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும் என்ற எண்ணத்தில். பலரும் அதை செய்வதில்லை. மேலும் நாம் உண்ணும் உணவில் அதிகமான உப்பு, பதப்படுத்த பட்ட உணவுகள், பாஸ்ட் புட் உணவுகள் என அதிகம் சாப்பிடுவது தான்.
காலையில் சிலர் சாப்பிடுவதை தவிர்த்து, டீ, காபி என குடிப்பது. சரியான நேரத்தில் சாப்பிடாமல் நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமான அசைவ உணவுகள் சாப்பிடுவது. இது எல்லாம் முக்கிய காரணமாகும்.
ஒரு சிலர் தக்காளியை அதிகம் எடுத்துக் கொள்வார்கள். தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கல் வரும் என பலரும் சொல்லுவார்கள். அதுவும் ஒரு விதமான உண்மை தான். நாம் சமைக்கும் உணவில் தக்காளி சேர்த்து சமைப்பது உடலுக்கு கேடு தராது.
அதாவது சாம்பார், ரசம், பொரியல் போன்றவற்றில் தக்காளி சேர்த்து தான் சமைக்க வேண்டியிருக்கும். குறைந்த அளவு தக்காளி பயன் படுத்துவது நல்லது. அதுவே தக்காளி சாலட், தக்காளி ஜூஸ் போன்றவற்றில் பச்சையாக இருப்பதால். உடலுக்கு தீங்கு.
தக்காளியில் மட்டும் அல்ல, காலிஃப்ளவர், புரொக்கொலி போன்றவற்றுக்கும் பொருந்தும். கீரைவகை உணவுகளை கூட வாரத்தில் இருமுறை தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கிட்னி ஸ்டோன் உள்ளவர்கள், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். உங்களுக்கு கிட்னி ஸ்டோன் இருப்பது உருதி செய்யப்பட்டால். கட்டாயமாக உணவு பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
Discussion about this post