அடச்சீ இந்த பொண்ணு என்னங்க இப்படி இருக்கு..!
இந்த பொண்ணுங்க இருக்காங்களே அது எப்படி வேற பொண்ணோட புருஷனுக்கு போன் பண்ணி பேசுறங்கனே தெரியலையே..?
என்னுடைய ஆபீஸ் முடுஞ்சதும் நான் பஸ் ஏறுவதற்க சென்றேன் நேத்துன்னு பார்த்து செம்ம கூட்டமாக இருந்துச்சி சரி அப்படினு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்,
ஒரு ஷேர் ஆட்டோ வந்தது டைம் வேற ஆகுதே இதுல ஏறி போகலாம் அப்படினு தோணுச்சு, ஒருவழியா ஆட்டோவில ஏறி உக்காந்திருந்தேன் இரண்டு பொண்ணுங்க வந்து பக்கத்துல உக்காந்தாங்க,
அந்த பொண்ணுங்க தினமும் அந்த ஆட்டோவில் போவாங்க போல பேசுனது பார்த்த அப்படித்த தோணுச்சு,என்ன கன்றாவியான கதை அப்படினா..? இந்த பொண்ணு காலேஜ் படிக்கிற,ஏற்கனவே அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான்.
ஆனால் இந்த பொண்ணு இந்த ஆட்டோ டிரைவர் கூடவும் பேசிட்டு இருந்திருக்க அதுல காமெடி என்னனா அவனுக்கு ஏற்கனவே கல்யாணாம் ஆகிட்டாங்க, கேக்கவே அசிங்கமா இருக்குதுல உங்களுக்கும்…? எனக்கும் அப்படித்தாங்க இருந்துச்சி என்ன ஒரு கருமம் புடுச்ச உறவுட அப்படினு.
பலநாள் திருடன் ஒருநாள் கண்டிப்பா அகப்படுவான் அப்படினு சும்மாவா சொன்னங்க ஆட்டோ டிரைவர் பொண்டாட்டிக்கு விசியம் தெரிஞ்சி இந்த பொண்ணுக்கு போன் பண்ணி செம்ம கிழி கிழினு கிளிச்சிட்டாங்க போல,
இந்த காலத்துல பசங்க எல்லாம் தப்பு பன்றாங்க அப்படினு ஈஸியா சொல்லிட்டு போயிடுறோம், ஆனால் அதற்க்கு காரணம் பொண்ணுங்கதான் என்பதை மறந்திட்டு எல்லாரும் பேசியிட்டு இருக்குறாங்க பெரியவங்க,
இந்த ஒரு பொண்ணால எத்தனை பேருக்கு பிரச்னை பாத்திங்களா இவானா நம்பி காதலிச்ச பையனும் பாவம், அந்த ஆட்டோ டிரைவர் குடும்பமும் பாவம் ஒரு சில பொண்ணுங்க பன்ற தப்பான செயல்களினால் மற்ற பொண்ணுங்களும் இப்படித்தான் இருப்பாங்க அப்படினு முடிவே செஞ்சிருதோம் நம்மில் பலர்.
நீங்க டிராவல் பண்ணும் போது இந்த மாதிரி மோசமான எஸ்பிரியன்ஸ் இருக்குதா கமெண்ட் பண்ணுங்க ஒருவேளை எனக்குன்னு வருவார்களா அப்படினு தோணுது.