என்னவள் நீ..!! எனக்குரியவள் நீ..!!!
“என்னவளிடம் ஏங்கி ஏங்கி அன்பு வைத்தேன் ஆனால்
என்னவளிடம் இருந்து எனக்கு கிடைத்த பரிசு அம்பு”
அந்த அம்பை அன்பாக்கி மீண்டும் என்னவளிடம்
அன்பாகவே கொடுப்பேன்..
ஏனென்றால் அவள் என்னவள்..!! எனக்குரியவள்..!!!
எழுதியவர் – இ.தினேஷ்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..