“காதலின் வலி” எழுத்து கிறுக்கச்சி- கவிதை -19
என் முதல் காதலும் நீ..
காதலை முதலில் சொல்லியதும் நீ…
என்னை ரசித்ததும் நீ
என்னை சிரிக்க வைத்ததும்..
பிரிந்து சென்றதும் நீ
பிரிவை கொடுத்ததும் நீ…
கண் முன்னே தோன்றியதும் நீ…
கண்ணீரை கொடுத்ததும் நீ…
என் வாழ்வில் தேவதையாக வந்தவளும் நீ…
காதல் வலிகளை கொடுத்தும் நீ…
ஆனால் உன்னை மறக்க முடியாத தண்டனைகள் மட்டுமா எனக்கா..?
லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..