வயநாடு இடைத்தேர்தல்…!! தொடர் முன்னிலையில் பிரியங்கா காந்தி…!! 1 மணி நிலவரம்…?
கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரளா மாநிலத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்..
இதனால் வயநாட்டில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவானதை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது., இந்த இடைதேர்த்லானது நவம்பர் 13ம் தேதி அறிவிகபட்டதையடுத்து., காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா காந்தியும் அவரை எதிர்த்து இடது சாரி கூட்டணி சார்பில் சத்யன் மொகேரியும், பாஜக சார்பில் நவ்யாவும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது., இன்று காலை தொடங்கியது, காலை முதல் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கைப்படி 72.39% வாக்குகள் பதிவாகியுள்ளது..
இதில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 5,07,040 வாக்குகளும்,
இடது சாரி கூட்டணி வேட்பாளர் சத்யன் மொகேரி – 1,72,705வாக்குகளும்
பாஜக வேட்பளார் நவ்யா – 94,239 வாக்குகளும்.. பெற்றுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..