வயநாடு இடைதேர்தல் வாக்குபதிவு…!! காலை 10 மணி நிலவரம்…!!
கேரளா வயநாட்டில் இன்று மக்களவை தொகுதிக்கான வாக்குபதிவு., தொடங்கியுள்ளது.
கேரளமாநிலம் வயநாட்டில் மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது., இங்கு 14.71 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் முகேரி போட்டி மற்றும் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போன்றோர் போட்டியிடுகின்றனர்.. இந்த வயநாடு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் 1354 வாக்கு சாவடி மையங்களில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது..
இன்று காலை முதல் வயநாடு மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்., காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியுள்ள நிலையில் தற்போது வரை 13.04% சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று வயநாட்டில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி நேரில் சென்று பார்வையிட்டார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..