Monday, June 23, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

விஜயதாரணியின் மாஸ்டர் பிளான்..! மணிப்பூரில் வெடித்த கலவரம்..!!

மணிப்பூரில் கலவரம் வெடித்த நிலையில் நிறைய பேர் அங்கு ஊடுருவி உள்ளனர்.

by logeshwari
May 6, 2024

விஜயதாரணியின் மாஸ்டர் பிளான்..! மணிப்பூரில் வெடித்த கலவரம்..!!

 

 

 

விளவங்கோடு சட்டமன்ற  தொகுதியின்  உறுப்பினராக கடந்த   மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட   விஜயதரணி, இந்த முறை கன்னியாகுமரி மக்களவை தொகுதியில்  போட்டியிட  விரும்பியுள்ளார்.

ஆனால்   காங்கிரஸ்   தலைமை அதற்கு   ஒத்துழைப்பு  கொடுக்கவில்லை,    அதனை தொடர்ந்து  அவர்  பாஜகவில் இணைந்தார்.

அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என நினைத்திருந்தார்   ஆனால்  பாஜகவில்  அவருக்கு  ஏமாற்றம்  மட்டுமே  கிடைத்தது.

விஜயதரணி :

ஆனால்  பாஜகவில்  சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

அதனால்   அவர் கடும் அதிருப்தியில்   இருப்பதாக தகவல்  வெளியான நிலையில் பாஜகவில் தனது நிலை என்ன என்பது குறித்து பேசி இருக்கிறார்.

அது   குறித்து நம்  மதிமுகம்   அவரை  தொடர்பு  கொண்டு  பேசியது,  அப்போது  பேசிய அவர்,

மக்களவைக்கான நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. விளவங்கோடு சட்டசபைக்கான வேட்பாளர் பட்டியலிலும் என் பெயர் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என நான் இருந்தேன்.

ஆனால் சட்டசபை தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை.

கடந்த  மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக   இருந்ததால்,  இந்த  முறை  அடுத்த தலைமுறையினருக்கு வழிவிட  நினைத்தேன்..

நான் போட்டியிடவில்லை. என்றாலும்  தற்போது  விளவங்காடு தொகுதியில் பெண்கள்  போட்டியிடுவது  எனக்கு மகிழ்ச்சி என்றார்.

விளவங்கோடு தொகுதி :

விளவங்கோடு தொகுதியில் பாஜக  வெற்றி பெறும்  என  நாங்கள்  எதிர் பார்க்கிறோம். பாஜக  மீது களங்கம் வரவைக்க வேண்டும்   என்பதற்காக  சிலர்  உள்ளிருந்தே   வேலை  பார்க்கிறார்கள்..

அதை  மக்கள்  முன்னாடி  திரையிட்டு  காட்ட  பல  விவகாரங்களை சேகரித்து வருகின்றனர்.

குறிப்பாக  மணிப்பூரில்  நடந்த கலவரத்திற்கு  என்ன  காரணம் என  விவரங்களை   சேகரித்து  வருகிறேன்.

திட்டமிட்டு கலவரம் :

அங்கு நடந்த விஷயங்கள் பிரதமரின் கவனத்தில் உள்ளது. தொடர்ந்து   அங்கு  நடக்கும்  விஷயங்கள்  குறித்து   மோடியின்  கவனத்திற்கு  கொண்டு  சென்றும்  நடவடிக்கை  மேற்கொள்ளப்படவில்லை.

மணிப்பூரில் கலவரம் வெடித்த நிலையில் நிறைய பேர் அங்கு ஊடுருவி உள்ளனர்.

பல்வேறு  மாவட்டங்களில் இருந்து  தீவிரவாத  இயக்கத்தை  சேர்ந்த  பலர்  மணிப்பூரில்  ஊடுருவி   இருப்பதால்  உடனடியாக  அதனை  தடுத்து  நிறுத்த  முடியவில்லை…

மணிப்பூரில்  திட்டமிட்டு அவர்கள் கலவரத்தை தூண்டியுள்ளனர். இதற்கான ஆதரங்கள் விரைவில் நாங்கள்  வெளியிடுவோம்..

Tags: #bjp#Madhimugam#Madhimugam NewsBJP VIJAYADARANIVIJAYA DHARANIவிஜயதாரணிவிளவங்காடு தொகுதி
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

அட்டகாசமான சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் ஓட்ஸ்...

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.