Friday, June 13, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தவெக  முதல்  மாநாடு..!  முக்கிய  அப்டேட்களை கொடுத்த  புஸ்ஸி  ஆனந்த்..!!  

விக்கிரவாண்டியில் 176 ஏக்கர் நிலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  மேலும்  இந்த  மாநாட்டில்  யாரெல்லாம்  பங்கேற்க  போகிறார்கள்  என்பது  குறித்து  விரைவில்  தலைவர்   விஜய்  அறிவிப்பார்..

by logeshwari
September 21, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

தவெக  முதல்  மாநாடு..!  முக்கிய  அப்டேட்களை கொடுத்த  புஸ்ஸி  ஆனந்த்..!!  

 

 

 

தமிழக  வெற்றிக் கழகத்தின்  முதல்  மாநாடு  நடக்க  இன்னும்  ஒரு  வாரங்களே  உள்ள  நிலையில்  அதில்  யாரெல்லாம்  பங்கேற்க   இருக்கிறார்கள்  என்ற  அப்டேட்டை  புஸ்ஸி  ஆனந்த்  கொடுத்துள்ளார்..

 

கடந்த  ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது.. கட்சி தொடங்கி ஒரு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் கட்சியின் கொடியும், கட்சியின் பூவும் வெளியிடப்பட்டு  தற்போது  முதல்  மாநாடும்   நடத்தப்படவுள்ளது..

கட்சிக்கொடி :

மேலே கீழே இரண்டு இளம் சிவப்பு நிறமும் நடுவே மஞ்சள் நிறமும் கொண்டுள்ளது.. அதில் மஞ்சள் நிறத்தில் அதில் இரண்டு பக்கம் யானையும் நடுவே வாகை பூவும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.. இந்த கொடியானது கடந்த மாதம் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்றப்பட்டது..

ஆனால் கொடி வெளியிடப்பட்ட பின் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது., அதாவது இக்கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானையானது பகுஜன் சமாஜ் கட்சியில் முன்னதாகவே இடம் பெற்றுவிட்டது எனவே அதனை நீக்க வேண்டும் என வலியுறுத்தி பசக சார்பில் கண்டனங்கள் எழுந்தது..

கட்சிப்பாடல் :

அதன் பின் ஆகஸ்ட் 23ம் தேதி கட்சியின் பாடலும் வெளியானது…  “தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பிறக்குது..  மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் ஒலிக்குது..,    அரசரை கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி..,  தூர நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது.,   தோளில் வந்து கைய போடும் தலைவன் கொடி ஏறுது”

கட்சியின்  முதல்  மாநாடு :

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் செப்டம்பர் 23ம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்தப்படும் என அக்கட்சியின் சார்பில் பலரும் தெரிவித்திருந்த நிலையில்., கட்சியின் மாநாட்டிற்காக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விக்கிரவாண்டி மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கோரியிருந்தார்., ஆனால் அதற்கு விழுப்புரம் காவல்துறை அதிகாரிகள் பல நிபந்தனைகளை முன் வைத்தனர். அந்த   நிபந்தனைகளுக்கு  தமிழக வெற்றிக் கழகமும் சம்மதம் தெரிவித்திருந்தது..

புஸ்ஸி  ஆனந்த் அப்டேட் :

முதலாவது மாநாடு அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மாநாட்டிற்கான பணிகள்  தீவிரமாக  நடத்தப்பட்டு வருகிறது. அதற்காக , விக்கிரவாண்டியில் 176 ஏக்கர் நிலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  மேலும்  இந்த  மாநாட்டில்  யாரெல்லாம்  பங்கேற்க  போகிறார்கள்  என்பது  குறித்து  விரைவில்  தலைவர்   விஜய்  அறிவிப்பார்  என  பொதுசெயலாளர்  புஸ்ஸி  ஆனந்த்   தெரிவித்துள்ளார்..

Tags: #TAMILAGA VETTRI KAZHAGAM#தமிழக வெற்றிக் கழகம் கொடி#தமிழக வெற்றிக் கழகம் பாடல்thalapathy VijayTVKTVL LEADER VIJAYதமிழக வெற்றிக் கழகம்தமிழக வெற்றிக் கழகம் மாநாடு
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

ஈரான்  நிலக்கரி  சுரங்கம்  விபத்து  அதிகரிக்கும்  பலி  எண்ணிக்கை..!!  மீட்பு  பணிகள்  தீவிரம்..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

Trending News

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.